Apple iphone பிரியர்களுக்கு மெகா ஆஃபர் மொத்தமாக ரூ,9000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Apple iphone பிரியர்களுக்கு குட் நியூஸ்

Flipkart Goat Sale மூலம் APPLE iPhone 17 மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

Apple iphone பிரியர்களுக்கு மெகா ஆஃபர் மொத்தமாக ரூ,9000 டிஸ்கவுண்ட்

Apple iphone பிரியர்களுக்கு குட் நியூஸ் நீங்கள் Flipkart Goat Sale மூலம் APPLE iPhone 17 மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,73,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் லிஸ்ட்டிங் விலையை விட ரூ,5,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது கம்மி விலையில் வாங்க இதுவே சரியான நேரம் இதனுடன் இந்த போனில் A19 Chip 6 Core ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

APPLE iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

APPLE iPhone 17 போன் ரூ,78,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் ஏற்கனவே அதன் MRP விலை யிலிருந்து ரூ,82,900 லிருந்து ரூ,4,000 குறைக்கைப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,73,900க்கு வாங்கலாம் ஆக மொத்தம் இந்த போனில் ரூ, 9000ரூபாய் டிஸ்கவுண்ட் இதை தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Apple iPhone 17 சிறப்பம்சம்

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:iPhone யின் ஹை எண்டு மாடலை Flipkart GOAT Sale 2026 மூலம் ஒரே அடியாக ரூ,20,000 டிஸ்கவுண்ட்

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile