MOTOROLA G77 Power
Motorola நிறுவனம் இன்று அதன் MOTOROLA G77 Power போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் மற்றும் 50MP Sony LYTIA™ 600 லென்ஸ் மெயின் கேமரா மற்றும் செல்பிக்கு 32MP கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 7000mAh பவர்புல் பேட்டரியுடன் இது மூன்று நாள் பேட்டரி பேக்கப் தருகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
மோட்டோ ஜி77 பவர், 8ஜிபி + 128ஜிபி என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ,25,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுகச் சலுகைகளுடன், இதை ரூ23,999 என்ற பயனுள்ள விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன், ஜூலை 13 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட், மோட்டோரோலா இந்தியா இணையதளம் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய ,சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.
டிஸ்ப்ளே:- MOTOROLA G77 Power போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72 இன்ச் Full HD+ LCD ஸ்க்ரீன் மற்றும் (2400 × 1080) பிக்சல் ரெசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் 20:09 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 1050 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் Corning® Gorilla® Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
ப்ரோசெசர்:-இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 6400 ப்ரோசெசர் உடன் இந்த போனில் 2.5GHz octa-core CPU மற்றும் Arm Mali-G57 MP2 GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Android™ 16 ஒரு ஆண்டு OS அப்டேட் மற்றும் 3 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் பவர்புல் சவுக்கு ஸ்டீரியோ ஸ்பீக்கர் மற்றும் Dolby atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது.
ரேம் ஸ்டோரேஜ்:- இதனுடன் இந்த போனில் ரேம் 4GB LPDDR4X ரேமை 12GB வரை அதிகரிக்க முடியும் அதே போல 8GB ரேமை 24GB வரை அதிகரிக்க முடியும், அதே போல இதன் அடிப்படை ஸ்டோரேஜ் 128GB லிருந்து 1TB வரை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்கலாம், இதனுடன் இந்த
கேமரா :-இப்பொழுது கேமரா பற்றி பேசினால், மெயின் கேமரா 50MP Sony LYTIA™ 600 சென்சார் குவாட் பிக்ஸல் டெக்நோலாஜி உடன் வருகிறது மற்றும் இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் செல்பிக்கு 32MP மேகபிக்சல் கேமரா முன் பக்கத்தில் வருகிறது.
இதையும் படிங்க சத்தமில்லாமல் Nothing அதன் புதிய போனை 6,000mAh பேட்டரி அறிமுகம் செய்தது
பேட்டரி:-கடைசியாக இதன் பேட்டரி பற்றி பேசினால், இதில் 7000mAh பேட்டரியுடன் 30W TurboPower™ சார்ஜிங் மற்றும் 6W வயர்ட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் IP64 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது,