சத்தமில்லாமல் Nothing அதன் புதிய போனை 6,000mAh பேட்டரி அறிமுகம் செய்தது
Nothing இந்தியாவில் அதன் புதிய Nothing Phone (4b) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது,
இந்த ஸ்மார்ட்போனை B சீரிஸ் கீழ் இதனுடன் இது ஸ்டேண்டர்ட் எடிஷனாக இருக்கும்,
இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Nothing இந்தியாவில் அதன் புதிய Nothing Phone (4b) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனை B சீரிஸ் கீழ் இதனுடன் இது ஸ்டேண்டர்ட் எடிஷனாக இருக்கும், மேலும் இந்த போனில் புதிய Snapdragon 6 சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyNothing Phone (4b) விலை தகவல்.
Nothing Phone (4b) இந்தியாவில் விலை, 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வழங்கும் அடிப்படை மாடலுக்கு ரூ. 34,999-யில் தொடங்குகிறது. மறுபுறம், 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் அடிப்படை மாடலில் உள்ள அதே ரேம் கொண்ட டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலை ரூ. 38,999 ஆகும். நிறுவனம் 7.5 சதவீத இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
இந்த போனின் விற்பனை ஜூலை 14 தேதி விற்பனைக்கு வருகிறது இந்த போனை இ-காமர்ஸ் தளமான Flipkart,Croma, Reliance Digital, மற்றும் Vijay Sales போன்ற ஆன்லைன் பிளாட்பார்மில் வாங்கலாம் இதை தவிர இந்த போனை ஆப்லைன் ரீடைலர் கடைகளிலும் வாங்கலாம் மேலும் இந்த போனை Black, Blue, மற்றும் White ஆகிய கலரில் வாங்கலாம்.
Nothing Phone (4b) சிறப்பம்சம்.
Nothing Phone (4b) போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.77-இன்ச் முழு-HD+ (1,080 x 2,344) பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Samsung Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 2,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
இதையும் படிங்க நாளை இந்தியாவில் என்ட்ரி கொடுக்கும் Motorola யின் புதிய போன்
மேலும் இந்த போனின் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon 6 Gen 4 ப்ரோசெசருடன் இதில் 8 GB மற்றும் 256 GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன் Nothing OS 4.1 அடிபடையின் கீழ் Android 16 அவுட் ஆப் தி பாக்ஸ் யில் இயங்குகிறது, இதனுடன் இந்த போனில் 3 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இப்பொழுது போட்டோக்ரபி அம்சங்கள் பற்றி பேசினால், 50 MP மெயின் கேமரா உடன் OIS 8 MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 16 MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது.
கடைசியாக இந்த போனில் பேட்டரி பெக்கபுக்கு 6,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் வசதியுடன் IP64 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரேட்டிங் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
