MOTOROLA-g57-power-5G
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இது சரியான நேரம் MOTOROLA g57 power 5G போனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,15,199க்கு வாங்கலாம் அதாவது இந்த போனின் விலை MRP விலையை விட ரூ,2,800 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் போன்ற பல ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA g57 power 5G போன் பிளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Flipkart Axis மற்றும் SBI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,800 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,15199 யில் வாங்கலாம், இந்த போனின் அறிமுக விலை ரூ,17,999 ஆகும் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,2,800 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.
Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி வியூவ் என்கில் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைப் பெறுகிறது. இது 60 fps வரை 2K ரெசளுசன் கொண்ட வீடியோக்களை எடுக்க முடியும்
இதையும் படிங்க போட்டோக்ரபி பிரியர்களா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க Vivo புதிய போன் அறிமுகம் விரைவில்
இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் அழிப்பான், போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.
இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது.