பிச்சிக்கும் ஆபர் 7000Mah பேட்டரி கொண்ட Motorola யின் இந்த பவர்புல் போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

HIGHLIGHTS

MOTOROLA g57 power 5G போனை கம்மி விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரம்

இந்த போனில் அதன் ஒரிஜினல் MRP விலை ரூ,17,999 ஆகும்

அதன் ஒரிஜினல் MRP விலை ரூ,17,999 ஆகும் அதிலிருந்து ரூ,2,800 குறைவாக வாங்கலாம்

நீங்கள் MOTOROLA g57 power 5G போனை கம்மி விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரம் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக மிக குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் இந்த போனில் அதன் ஒரிஜினல் MRP விலை ரூ,17,999 ஆகும் அதிலிருந்து ரூ,2,800 குறைவாக வாங்கலாம் மேலும் இந்த 7000 mAh பேட்டரி உடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

MOTOROLA g57 power 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

MOTOROLA g57 power 5G இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,800 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் 15,199க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாமா ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

Moto G57 Power 5G

Moto G57 Power 5G சிறப்பம்சம்.

Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க ஜாக் பாட் ஆபர் ஒரே அடியாக Redmi யின் இந்த போனில் ரூ,6000 டிஸ்கவுண்ட்

இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி வியூவ் என்கில் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைப் வழங்குகிறது .

இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் எரேசர் , போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.

இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :