ஜாக் பாட் ஆபர் ஒரே அடியாக Redmi யின் இந்த போனில் ரூ,6000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Xiaomi யின் இந்த ரெட்மி போனைகு றைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கு

இந்த போனில் 108 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது மற்றும் இது 12ஜிபி ரேம் வரை ஆதரிக்கிறது

இந்த போனுக்கு நேரடியாக ₹6,000 தள்ளுபடி வழங்கியுள்ளது

ஜாக் பாட் ஆபர் ஒரே அடியாக Redmi யின் இந்த போனில் ரூ,6000 டிஸ்கவுண்ட்

Xiaomi யின் இந்த ரெட்மி போனைகு றைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும், இந்த போன் கணிசமான தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் எம்.ஆர்.பி (MRP) விலையில் 26% வரை தள்ளுபடியுடன் இது லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்த போனில் 108 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது மற்றும் இது 12ஜிபி ரேம் வரை ஆதரிக்கிறது. மேலும், இது பல ஈர்க்கக்கூடிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த போனில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றிப் பார்ப்போம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 13 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

ரெட்மி நோட் 13 5ஜி இதுவரை இல்லாத மிகக் குறைந்த விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் குரோமாவில் 26% தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் எம்ஆர்பி ₹20,999 ஆகும், ஆனால் இது குரோமாவில் ₹14,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த போனுக்கு நேரடியாக ₹6,000 தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த போன் ஃபிளிப்கார்ட்டிலும் இதேபோன்ற தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது, அங்கு இதை ₹14,500 வரை வாங்கலாம்.

Redmi Note 13 Pro+ 5G சிறப்பம்சம்

Redmi Note 13 Pro+ 5G ஆனது 1220×2712 பிக்சல்கள் ரெசளுசன மற்றும் 1,800 nits ஹை ப்ரைட்னாஸ் உடன் இந்த போனில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. நோட் 13 ப்ரோ+ 5ஜி, ஆக்டா கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 7200-அல்ட்ரா ப்ரோசெசர் கொண்டுள்ளது. நோட் 13 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 யில் இயங்குகிறது. நோட் 13 ப்ரோ+ 5ஜி 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அல்லது 512ஜிபி கன்டென்ட் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக அதிகரிக்கலாம் .

நோட் 13 ப்ரோ+ 5G 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 120W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. நோட் 13 ப்ரோ + 5ஜியின் பின்புறத்தில் 200 மெகாபிக்சல் மெகபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. டைமென்சன் பற்றி பேசுகையில், நோட் 13 ப்ரோ + 5G 161.4 mm நீளம், 74.2 mm அகலம், 8.9 mm திக்னஸ் மற்றும் 205 கிராம் எடை கொண்டது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo