MOTOROLA Edge 70 Fusion
இன்று Motorola அதன் புதிய Motorola Edge70 max அறிமுகம் செய்யும் குஷியில் அதன் பழைய போனன MOTOROLA Edge 70 Fusion போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது இந்த போனை இப்பொழுது பேங்க் மற்றும் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் பவர் புள்ளக செல்பட Snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 70 Fusion ப்ளிப்கார்டில் ரூ,29,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,27,999க்கு வாங்கலாம், இதை தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் மற்றும் மாடல் பொருத்தது.
Motorola Edge 70 Fusion 6.78-இன்ச் 1.5K எக்ஸ்ட்ரீம் AMOLED டிஸ்ப்ளேவை 144Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 5,200 நிட்களின் உச்ச ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் HDR10+ சப்போர்ட் 10-பிட் கலர் வருகிறது, மேலும் டிஸ்ப்ளே கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 7i ஆல் பாதுகாக்கப்படுகிறது.
ப்ரோசெசர் பற்றி பேசினால், எட்ஜ் 70 ஃப்யூஷன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜெனரல் 4 ப்ரோசெசர் இயக்கப்படுகிறது மற்றும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.மற்றும் இந்த போனில் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ UI யில் இயங்குகிறது, இது 3 OS அப்டேட்களுக்கு மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்களை உறுதியளிக்கிறது. நீடித்து உழைக்கும் முன்பக்கத்தில், எட்ஜ் 70 ஃப்யூஷன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் IP68 மற்றும் IP69 ரெட்டிங்க்களை கொண்டுள்ளது.
இதையும் படிங்க முதல் முறையாக விற்பனைக்கு வரும் Nothing Phone (4b) ஒரே அடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் அல்லுங்க
கேமரா பற்றி பேசுகையில் எட்ஜ் 70 ஃபியூஷன், இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, 50MP சோனி LYTIA 710 பிரைமரி ஷூட்டர் மற்றும் மேலும் 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய 13MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இதில் மேக்ரோ லென்ஸ் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த போனில் முன்புறத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32MP ஷூட்டர் உள்ளது. பின்புறம் மற்றும் செல்ஃபி ஷூட்டர்களில் இருந்து 4K 30fps வீடியோ ரெக்கர்டிங்க்க்கான சப்போர்டுடன் இந்த போன் வருகிறது. இந்த போனில் ஒரு பெரிய 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் நிரம்பியுள்ளது மற்றும் 68W டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது.