முதல் முறையாக விற்பனைக்கு வரும் Nothing Phone (4b) ஒரே அடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் அல்லுங்க
Nothing சமிபத்தில் அதன் புதிய Nothing Phone (4b) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது
இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் முதல் முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
அறிமுக சலுகையாக ஒரே அடியாக ரூ,5,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Nothing சமிபத்தில் அதன் புதிய Nothing Phone (4b) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. நத்திங் என்றால் அதன் ஸ்டாலிஷான தோற்றம் தான் நமக்கு தோன்றுவது, மேலும் இந்த Nothing Phone (4b) போனை இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் முதல் முறையாக பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக ஒரே அடியாக ரூ,5,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் இந்த போனில் 6000 mAh பேட்டரி மற்றும் 50MP மெயின் கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyNothing Phone (4b) டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் நன்மை
Nothing Phone (4b) போனின் அறிமுக விலையோ ரூ,34,999 ஆகும், அதிலிருந்து பேங்க் ஆபரின் கீழ் அறிமுக சலுகையாக ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,29,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Nothing Phone (4b) சிறப்பம்சம்.
Nothing Phone (4b) போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.77-இன்ச் முழு-HD+ (1,080 x 2,344) பிக்சல் ரெசளுசன் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் Samsung Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் உடன் இதில் 2,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.
மேலும் இந்த போனின் பவர்புல் பர்போமன்சுக்கு Snapdragon 6 Gen 4 ப்ரோசெசருடன் இதில் 8 GB ரேம் மற்றும் 256 GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போன் Nothing OS 4.1 அடிபடையின் கீழ் Android 16 அவுட் ஆப் தி பாக்ஸ் யில் இயங்குகிறது, இதனுடன் இந்த போனில் 3 ஆண்டு OS அப்டேட் மற்றும் 6 ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க பக்கவான ஆஃபரில் முதல் முறையாக விற்பனைக்கு வரும் MOTOROLA யின் புதிய கம்மி விலையில் வாங்கலாம்
இப்பொழுது போட்டோக்ரபி அம்சங்கள் பற்றி பேசினால், 50 MP மெயின் கேமரா உடன் OIS 8 MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 16 MP முன் கேமரா செல்பிக்கு வழங்கப்படுகிறது.
கடைசியாக இந்த போனில் பேட்டரி பெக்கபுக்கு 6,000 mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் வசதியுடன் IP64 டஸ்ட் மற்றும் ஸ்ப்லாஷ் ரேட்டிங் வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
