தூக்குங்கடா அந்த தங்கத்தை MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் கீழ் கம்மி விலையில்
MOTOROLA Edge 60 Pro போனுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இந்த போனை ரூ,36,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது
இந்த போனில் இப்பொழுது ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
நீங்கள் புதியதாக motorola போனை வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் MOTOROLA Edge 60 Pro போனுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதாவது இந்த போனை ரூ,36,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ஆபரின் கீழ் வெறும் ரூ,26999க்கு வாங்கலாம் அக்கமொத்தம் இந்த போனில் இப்பொழுது ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyMOTOROLA Edge 60 Pro டிஸ்கவுண்ட் விலை
MOTOROLA Edge 60 Pro ப்ளிப்கார்டில் ரூ,28,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart SBI மற்றும் Axis கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது இதை தவிர ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,1000 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு மற்றும் நீங்கள் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை வழங்குகிறது .

Motorola Edge 60 Pro சிறப்பம்சம்
இது 6.7-இன்ச் சூப்பர் HD குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்ப்ளேவின் ரெசளுசன்1.5K அதாவது 2712 x 1220 பிக்சல்கள். இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஸ் ரேட்டையும் 4500 nits வரை ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . அதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கிடைக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் மீடியாடெக் Dimensity 8350 எக்ஸ்ட்ரீம் ப்ரோசெசர் இயங்குகிறது.
இதையும் படிங்க:OnePlus பிரியர்களே இந்த மாடலில் கிடைக்கிறது மெகா அதிரடி ஆபர் கம்மி விலையில் வாங்கி சந்தோஷமாக இருங்க
இந்த போன் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்டை பெறும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது, இதன் மூலம் நிறுவனம் 3 வருட ஒப்பர்டிங் சிஸ்டம் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.
கேமராவை பற்றி பேசினால் இந்த போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இது 50MP மெயின், 50MP அல்ட்ரா வைட், 10MP டெலிஃபோட்டோ மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்க்காக 50MP கேமராவைக் கொண்டுள்ளது
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோவில் சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி உள்ளது. இதன் மூலம், நிறுவனம் 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile