OnePlus பிரியர்களே இந்த மாடலில் கிடைக்கிறது மெகா அதிரடி ஆபர் கம்மி விலையில் வாங்கி சந்தோஷமாக இருங்க
நீங்கள் OnePlus பிரியராக இருந்தால் OnePlus 13R 5G போனை தற்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,44,999 ஆகும் ஆனால் நீங்கள் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் வெறும் ரூ,34,211க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் 10,788ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போன் சமிபத்திய லேட்டஸ்ட் மாடல் ஆகும் மேலும் இந்த போனில் பல சுவாரஸ்யமான அம்சம் AMOLED டிஸ்ப்ளே,Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மற்றும் 6000mAh பேட்டரி போன்ற பல அம்சங்கள் இருக்கிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveyOnePlus 13R டிஸ்கவுண்ட் ஆபர்
தற்போது ரூ.38,010 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது OnePlus 13R, அதன் அறிமுக விலையிலிருந்து ரூ.4,619 விலைக் குறைப்பைப் வழங்குகிறது அதாவது ஆகமொத்தம் பேங்க் ஆபர் உட் பட இந்த போனில் ஆபரின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம் வெறும் ரூ,34,211க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் 10,788ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக, SBI கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.4,000 வரை கேஷ்பேக்கைப் பெறலாம். வாங்குபவர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாடல் மற்றும் போனின் செயல்பாட்டு நிலையைப் பொறுத்து ரூ.28,550 வரை எக்ஸ்சேஞ்ச் வேல்யூ நன்மை பெறலாம் . மேலும், இ-காமர்ஸ் தளம் ரூ.1,880 இல் தொடங்கும் மாதாந்திர EMI விருப்பத்தையும் வழங்குகிறது.
இதையும் படிங்க Oppo யின் இந்த போனில் பக்கவான ஆபர் அதிரடியாக ரூ,7,000 டிஸ்கவுண்ட்
OnePlus 13R 5G சிறப்பம்சம்
OnePlus 13R 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதம், 2780×1264 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 4,500 nits ஹை ப்ரைட்னஸ் கூடிய 6.78-இன்ச் முழு HD+ LTPO டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட OxygenOS 15.0 யில் இயங்குகிறது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, இரட்டை சிம் (நானோ-சிம்), Wi-Fi 7, புளூடூத் 5.4, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும்.
கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, 13R 5G ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் லாக் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனில் 161.72 மிமீ நீளம், 75.8 mm அகலம், 8.02 mm திக்னஸ் மற்றும் 206 கிராம் எடை கொண்டது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile