Motorola Edge 60 Pro
புதிய Motorola 70 pro சீரிஸ் அறிமுக செய்ய தயாராகும் நிலையில், அதன் பழைய Motorola edge 60 pro போனை இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,28,499 யில் வாங்கலாம் அதாவது இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,36,999 ஆகும் அதிலிருந்து ரூ,8,500 வரை இப்பொழுது டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
MOTOROLA Edge 60 Pro பிளிப்கார்டில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதன் போனின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,36,999 ஆகும் அதிலிருந்து இப்பொழுது ரூ,8,000 வரை குறைப்பு மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,28,499 யில் வாங்கலாம், மேலும் இதை தவிர நீங்கள் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இது 6.7-இன்ச் சூப்பர் HD குவாட் கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனில் டிஸ்ப்ளேவின் ரெசளுசன்1.5K அதாவது 2712 x 1220 பிக்சல்கள். இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்ரஸ் ரேட்டையும் 4500 nits வரை ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது . அதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i கிடைக்கிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சாரை சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க பெயரை ரகசியமாக வச்சிருக்கும் Motorola, விரைவில் புதிய போன் மார்க்கெட்டில் என்ட்ரி எப்போன்னு பாருங்க
இந்த போன் 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்டை பெறும். இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ளது, இதன் மூலம் நிறுவனம் 3 வருட ஒப்பர்டிங் சிஸ்டம் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் வழங்குகிறது.
கேமராவை பற்றி பேசினால் இந்த போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு கிடைக்கிறது. இது 50MP மெயின், 50MP அல்ட்ரா வைட், 10MP டெலிஃபோட்டோ மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காளிர்க்காக 50MP கேமராவைக் கொண்டுள்ளது
இந்த போனில் பர்புள்ளன 6000mAh பேட்டரி உள்ளது. இதன் மூலம், நிறுவனம் 90W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை வழங்கியுள்ளது