Sony -LYT 700c கேமரா அம்சத்துடன் Motorola புதிய போன் அறிமுகம் டாப் அம்சம் பாருங்க
Motorola நிறுவனம் இன்று அதன் Motorola edge 60 fusion இந்தியாவில் அறிமுகம் செய்தது
இந்த போனில் 1.5K கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் இந்த போனில் Sony -LYT 700c மிக சிறந்த கேமரா கொண்டுள்ளது
Motorola Edge 60 Fusion இந்த போனின் 8GB RAM மற்றும் 256GB யின் விலை ரூ,20,999க்கு வைக்கப்பட்டுள்ளது
Motorola நிறுவனம் இன்று அதன் Motorola edge 60 fusion இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த போனில் 1.5K கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் இந்த போனில் Sony -LYT 700c மிக சிறந்த கேமரா கொண்டுள்ளது மேலும் இந்த போனின் விலை மற்றும் டாப் அம்சம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola edge 60 fusion விலை தகவல்.
Motorola Edge 60 Fusion இந்த போனின் 8GB RAM மற்றும் 256GB யின் விலை ரூ,20,999க்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் அதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை 22,999ரூபாயாக இருக்கிறது மேலும் இந்த போனின் விற்பனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ஏப்ரல் 9 தேதி விற்பனைக்கு வருகிறது மேலும் இதை பல பேங்க் ஆபர் நன்மையுடன் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ரீடைல் ஸ்டோரில் வாங்கலாம்.

Motorola Edge 60 Fusion சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே:-Motorola Edge 60 Fusion அம்சங்கள் பற்றி பேசினால் இதன் 6.7-inch AMOLED 1.5K Pantone Ai டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் HDR10+ support. உடன் இது 4,500 nits பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது மேலும் இது வாட்டர் டச் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் Corning Gorilla Glass 7i ப்ரோடேக்சன் வழங்குகிறது.
ப்ரோசெசர்:-இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இது MediaTek Dimensity 7400 சிப்செட் வழங்கப்படுகிறது மேலும் இது 12GB LPDDR4X RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வரை சப்போர்ட் செய்கிறது மேலும் நீங்கள் இதை மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்க முடியும்.
கேமரா:-இந்த போனின் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் இதில் டுயல் கேமரா செட்டப் உடன் 50MP Sony – LYTIA 700C சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைட் சென்சார் வழங்குகிறது மேலும் இதில் செல்பிக்கு 32 MP முன் கேமரா உடன் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்.
Ready to capture perfection? #EdgeOutTheOrdinary 📸✨
— Motorola India (@motorolaindia) April 1, 2025
Experience the World’s First True Color Sony LYT-700C Camera, Pantone-validated for unmatched color accuracy. Life-like shots every time!🎨🔍#MotorolaEdge60Fusion #TrueColorPhotography #PantoneValidated #LaunchingTomorrow pic.twitter.com/y72x7iE0Zd
பேட்டரி:- இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,500Mah பேட்டரியுடன் இதில் 68W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வளங்குகிரத்கு.
மற்ற சிறப்பு AI அம்சம்: இந்த போன் Android 15 அடிபடையின் கீழ் இயங்குவதுடன் இதில் motoAI அம்சம் AI Magic Eraser,மற்றும் சர்கிள் to சர்ச் அம்சம் ஆகியவை அடங்கும்.
இதையும் படிங்க: POCO யின் இந்த புதிய போன் இந்த தேதியில் களத்தில் இறக்கம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile