6GB ரேம் மற்றும் ஆண்ட்ரோய்ட் உடன் Moto X4 இந்தியாவில் வெளிகியது

HIGHLIGHTS

இந்த புதிய அப்க்ரேட் Moto X4 மிக அதிக ரேம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது பிளிப்கார்ட்டில் சேலுக்கு கிடைக்கும்

6GB ரேம் மற்றும்  ஆண்ட்ரோய்ட்  உடன்   Moto X4  இந்தியாவில்  வெளிகியது

இந்த புதிய  Moto X4யில்  6GB ரேம் உடன்  இந்தியாவில் நேற்று  வெளியாகியது, இந்தியாவில்  இந்த போனின் விலை   Rs. 24,999 வைக்கப்  பட்டுள்ளது, இந்த போனில்  ஆண்ட்ரோய்ட்   8.0 ஓரியோ  கொண்டுள்ளது, இந்த போன்  ஆன்லைன்  ஷாப்பிங்  வெப்சைட்  பிளிப்கார்டில்  விற்பனைக்கு கிடைக்கும், இந்த  போன்  விற்பனைக்கு  பிளிப்கார்டில்  31  ஜனவரி  லிருந்து ஆரமபம்  ஆகிறது  மற்றும் இது  சூப்பர்  பிளாக்  மற்றும் ப்ளூ  கலர்களில்  கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

லான்ச் ஆபரின் கீழ் பிளிப்கார்டிலிருந்து   ICIC  பேங்க் கிரெடிட்  கார்டு மூலம் இந்த போன் வாங்கும்போது  பயனர்களுக்கு Rs ,1500  டிஸ்கவுண்ட்  கிடைக்கும், இதில் No  Cost  EMI  ஒப்சனும்  கிடைக்கிறது, இந்த போனுடன் வோடபோன் பயனர்களுக்கு  Rs. 199  ரிச்சார்ஜ்  செய்தால்  490GB  டேட்டா  கிடைக்கும் 

6GB  ரேம் மற்றும்  ஆண்ட்ரோய்ட்  ஓரியோ  தவிர  இந்த புதிய  Moto X4 யில்  குவல்கம் ஸ்னாப்ட்ரகன்  630  ப்ரோசசரில்  இருக்கிறது, இதனுடன்  இதில்  5.2 இன்ச்  முழு  HD  டிஸ்பிளே கொண்டிருக்கிறது மற்றும் இதனுடன் இதில்  கொரில்லா  கிளாஸ் 3 ப்ரொடெக்சனும்  இதில் இருக்கிறது, இந்த டிவைஸில்  3000mAh  பேட்டரி  இருக்கிறது, இது பாஸ்ட்  சார்ஜிங்  சிஸ்டம் உடன் வருகிறது 

Moto X4யில் ஒரு இரட்டை பின்புற கேமரா  செட்டப் இருக்கிறது, மற்றும் இதில் ஒரு  12MP  சென்சார் இருக்கிறது அதன் மற்றொரு  சென்சார்  8MP  இருக்கிறது, இதில்  12MP  சென்சார்  டூயல் ஆட்டோ போகஸ்  பிக்சல் சென்சார்  மற்றும்   f/2.0 அப்ரட்ஜ்ர் உடன் வருகிறது , அதில்  8MP  யூனிட்  ஒரு  அல்ட்ரா  வைட்  என்கில்  கொண்டுள்ளது, அதன் பில்ட்  of  வியூவ்  120  டிகிரி  இருக்கிறது, இந்த போனில்  ஒரு  16MP   முன்  பேசிங்  கேமரா  இருக்கிறது 

தற்போது, Moto X4  இன் தற்போதைய வெர்சன் 3 GB ரேம் / 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 4 GB ரேம் / 64 GB ஸ்டோரேஜ் உடன் இந்தியாவில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo