அசத்தலான அம்சங்களுடன் LG யின் புதிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது.

அசத்தலான  அம்சங்களுடன் LG யின் புதிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது.
HIGHLIGHTS

எல்ஜி ஸ்மார்ட்போன்கள் ஹோல் -பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன

எல்ஜி டபிள்யூ 41, எல்ஜி டபிள்யூ 41 + மற்றும் எல்ஜி டபிள்யூ 41 ப்ரோ ஆகியவை குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகின்றன

போன் உற்பத்தியாளரான எல்ஜி தனது புதிய ஸ்மார்ட்போன்களான எல்ஜி டபிள்யூ 41, எல்ஜி டபிள்யூ 41 + மற்றும் எல்ஜி டபிள்யூ 41 ப்ரோ ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் குவாட் ரியர் கேமரா அமைப்பு, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது, புதிய ஸ்மார்ட்போன்களில் புதிய கூகிள் அசிஸ்டன்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது  இந்தியாவில் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும்சிறப்பம்சங்கள் தக்வவள் பார்ப்போம் வாங்க 

எல்ஜி W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ அம்சங்கள்

– 6.55 இன்ச் 1600×720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
– 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி (W41)
– 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 பிளஸ்)
– 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (W41 ப்ரோ)
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 5 எம்பி மேக்ரோ கேமரா 
– 8 எம்பி செல்பி கேமரா
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– கைரேகை சென்சார்
– கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி

எல்ஜியின் புதிய LG W41 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளன.

:விலை தகவல்.:-

எல்ஜி W41, W41 பிளஸ் மற்றும் W41 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மேஜிக் புளூ மற்றும் லேசர் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 13,490, ரூ. 14,490 மற்றும் ரூ. 15,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo