LG V30+ ஸ்மார்ட்போன் 6 இன்ச் புல் விசன் டிஸ்ப்ளே மற்றும் டுயல் ரியர் கேமரா உடன் 13 டிசம்பர் அன்று இந்தியாவில் லான்ச் ஆகிறது

HIGHLIGHTS

LG V30+ ஸ்மார்ட்போனில் 32-பிட் Hi-Fi கர்வ்ட் DAC அம்சம் மற்றும் B&O ப்ளே மூலம் சவுண்ட் டியுணிங் இருக்கிறது, LG யின் இது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் IP68 வாட்டர் மற்றும டஸ்ட் ரெசிடண்ட் இருக்கிறது.

LG V30+ ஸ்மார்ட்போன் 6 இன்ச் புல் விசன் டிஸ்ப்ளே மற்றும் டுயல் ரியர் கேமரா உடன் 13 டிசம்பர் அன்று இந்தியாவில் லான்ச் ஆகிறது

LG V30 டிசம்பர் 13 நிகழ்வில் மீடியாக்கு அழைப்புகளை அனுப்பியுள்ளது. அதில் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் LG V30+ லான்ச் செய்யும். இந்த ஸ்மார்ட்போனின் மிகப் பெரிய அம்சம் அதன் வளைந்த ஸ்லிம்-பேசல் டிசைன் மற்றும் பெரிய 18:9 ரேசியோ  டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த டிவைசில் லேசர் கண்டறிதல் ஆட்டோஃபோகஸ் கொண்டு வரும் டுயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இப்போது இந்த டிவைஸ் விலை பற்றி எந்த தகவலும் இல்லை.
 
இதன் ஹார்ட்வேர் பற்றி பேசினாள LG V30+ 6 இன்ச் QHD+ OLED புல் விஷன் டிஸ்ப்ளே இருக்கிறது. அதில் 18:9 எச்பெக்ட் ரேசியோ மற்றும் இது ஸ்லிம் பேசல்- டிசைன் உடன் வருகிறது, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னப்டிராகன் 835 மற்றும் 4GB ரேம் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ்  வேரியண்டில் வருகிறது. இந்த டிவைஸ் LG UX 6.0+ உடன் ஆண்ட்ரோய்ட் 7.1.2 வில் வேலை செய்கிறது. மற்றும் இதில் ஆண்ட்ரோய்ட் 8.0 வில் அப்டேட் செய்ய படும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

LG V30+ யில் 16MP + 13 MP யின் பின் கேமரா உள்ளது, அதில் f/1.6 அப்ரட்ஜர் OIS மற்றும் EIS உடன் வருகிறது. இது ஹய்பிரிட் ஆட்டோ போகஸ் உடன் வருகிறது அதில் PDAF மற்றும் LDAF உடன் சேர்ந்து இருக்கிறது. இந்த டிவைசில் 5MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது, அதில் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் வைட்-என்கில் கொண்டு வருகிறது, மற்றும் இந்த டிவைசில் வயர்லெஸ் அம்சங்களுடன் இருக்கிறது இதன் பின்னாடி ஒரு பிங்கர்ப்ரின்ட் சென்சார் இருக்கிறது. மற்றும் இந்த டிவைசில் IP68 வாட்டர் மற்றும டஸ்ட் ரெசிடண்ட் இருக்கிறது. LG V30+ ஸ்மார்ட்போனில் 32 பிட் Hi-Fi கர்வ்ட்  DAC அம்சம் மற்றும் B&O ப்ளே மூலம் ஆன சவுண்ட் டியுணிங் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo