புதிய Moto E5 மற்றும் Moto E5 Plus மூன்று கலர் வேரியண்ட்களில் என தகவல் வெளியாகியுள்ளது

புதிய  Moto E5 மற்றும் Moto E5 Plus மூன்று கலர் வேரியண்ட்களில் என தகவல் வெளியாகியுள்ளது
HIGHLIGHTS

Moto E5 மற்றும் Moto E5 Plus கொண்டு புதிய தகவல் வெளியாகியுள்ளது, இது பல கலர் வகைகளில் வெளியிடலாம் என தெரியவந்துள்ளது.

மோட்டோரோலா அதன் இரண்டு தொடர்ச்சியான Moto E5 மற்றும் Moto E5 Plus ஆகியவற்றிலிருந்து புதிய ஸ்மார்ட்போன்கள் ஒன்றை அறிமுகப்படுத்தலாம் என கூறப்படுறது  என்று அது வெளியானது. இந்த லிஸ்டில் சில லீக் மற்றும் இன்டர்நெட்டில் பார்த்து, இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அதாவது Moto E5 மற்றும் Moto E5 Plus லான்ச் செய்யப்படலாம் என கூறப்படுகிறது .ஒரு புதிய லீக் இன்டர்நெட்டில் வந்துள்ளது. இந்த படத்தை @ishanAgarwal24  வழியாக ட்விட்டரில் வெளியாகியுள்ளது . இந்த ட்வீட் சாதனம் மூன்று கலர்களில் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது . இந்த மூன்று கலர்கள் கோல்ட் , பிளாட்டினம் மற்றும் கிராஃபைட் ஆகியவை அடங்கும். இந்த புதிய லீக் பார்த்து, இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் மோட்டோரோலா மூலம் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது .

இது தவிர, சில அம்சங்கள் பற்றி, நங்கள் கூறுகிறோம் மோட்டோ E5 சாதனம் சிங்கள கேமரா உடன் லான்ச் செய்யலாம்  இது  தவிர இந்த மோட்டோ E5 பிளஸ் ஸ்மார்ட்போன் ஒரு இரட்டை கேமரா மூலம் லான்ச் செய்ய படலம் . கூடுதலாக, இந்த இரண்டு சாதனங்களும் 18: 9 ரேஷியோ கொண்ட டிஸ்பிளே உடன் வெளியிடலாம் என கூறப்படுகிறது.

இது மோட்டோரோலா மோட்டோ E5 பிளஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் கீக்சானில் காணப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கலாம். மோட்டோரோலா மோட்டோ E5 பிளஸ், ஜிகான்ன்போச் டெஸ்ட் மற்றும் 653 புள்ளிகளுக்கான சிங்கல் கோர்  டெஸ்ட்களில் பல புள்ளிகளைப் பெற்றது. இந்த போன் ஸ்னாப்ட்ரகன் மூலம் 430 ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது, இது தினசரி வேலைகளுக்கு இது போதுமானதாக இருக்கிறது இந்த டிவைஸில் RAM 3GB ரேம் இருக்கும் .

மற்றொரு ரிப்போர்ட்டின் படி , மோட்டோ E5 பிளஸ் ஸ்மார்ட்போன் முழு ஸ்கிறீன் 18:9 ரேஷியோ இருக்கும் . இந்த டிவைஸ் 3D கிளாஸ் டிசைன் உடன் கொண்டிருக்கும் மற்றும் அதிகரித்த பேட்டரி இருக்கும். லீக் படி மோட்டோ E5 பிளஸ் ஒரு HD + 720 X 1440 பிக்சல்கள் ரெஸலுசன் இருக்க கூடிய 5.8 இன்ச் IPS LCD டிஸ்பிளே வழங்கும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்கள் உடன் அறிமுக செய்ய முடியும், அது 32 GB மற்றும் மற்ற வகைகளில் 64GB ஸ்டோரேஜ் உடன் இருக்கும் 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo