Lava யின் புதிய போன் அறிமுகம் கம்மி பட்ஜெட்டில் இருக்கும் பல சூப்பர் அம்சம்

HIGHLIGHTS

Lava தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Lava Play Max போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது

ம் இந்த போனின் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன

Lava Play Max 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ₹12,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ₹14,999.

Lava யின் புதிய போன் அறிமுகம் கம்மி பட்ஜெட்டில் இருக்கும் பல சூப்பர் அம்சம்

Lava தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Lava Play Max போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது . MediaTek Dimensity 7300 4nm ப்ரோசெசர் மூலம் இயக்கப்படும் பிளே மேக்ஸ், 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் இந்த போனின் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் முன் கேமரா உள்ளன மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்கள் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lava Play Max விலை தகவல் தகவல்.

Lava Play Max 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ₹12,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ₹14,999. இந்த போன் டெக்கான் பிளாக் மற்றும் ஹிமாலயன் ஒயிட் கலர் விருப்பங்களில் வருகிறது. இந்த டிசம்பர் மாதம் முதல் அனைத்து லாவா ரீடைளர் விற்பனை ரீடைலர்களிலும் இது விற்பனைக்கு கிடைக்கும். இந்த போனில் நாடு முழுவதும் இலவச வீட்டு சேவை சப்போர்ட் அடங்கும்.

Lava Play Max சிறப்பம்சம்.

Lava Play Max போனில் 1080 x 2400 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது மாலி-G615 MC2 GPU உடன் ஆக்டா-கோர் MediaTek Dimensity 7300 4nm ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 6GB/8GB LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டாக வழியாக 1TB வரை விரிவாக்க முடியும். இது Android 15 இயக்க முறைமையில் இயங்குகிறது.

இதையும் படிங்க 7300mAh பேட்டரி கொண்ட Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ,6,375 டிஸ்கவுண்ட் ஆபர்

கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், ப்ளே மேக்ஸில் பின்புறத்தில் EIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP54 மதிப்பிடப்பட்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த தொலைபேசியில் 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி உள்ளது.

கேமரா அமைப்பைப் பற்றிப் பேசுகையில், ப்ளே மேக்ஸில் பின்புறத்தில் EIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP54 ரேட்டிங் கொண்டுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, புளூடூத் 5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்த போனில் 33W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் 5000mAh பேட்டரி உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo