ரிலையன்ஸ் JioPhone 2 வாங்குவதற்க்கு உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..!

HIGHLIGHTS

JioPhone 2 பிளாஷ் சேல் இன்று பகல் 12;மணிக்கு Jio.com வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது

ரிலையன்ஸ்  JioPhone 2  வாங்குவதற்க்கு  உங்களுக்கு  மீண்டும் ஒரு வாய்ப்பு..!

JioPhone 2 பிளாஷ் சேல்  இன்று பகல் 12;மணிக்கு Jio.com  வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது, இதனுடன் இந்த  ஸ்மார்ட்போனை  வாங்க விரும்புவோர்  விற்பனைக்கு 5 நிமிடத்திற்கு  முன்பே ரெடியாக  இருந்து கொள்ள வேண்டும்  பிளாஷ்  சேல்  என்பதால்; நொடியில் விற்பனை ஆகிவிடும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மேலும் இந்த  JioPhone 2 வில் QWERTY  கீபோர்டு டிசைன்  வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனை ஜூலை மதம் அறிமுகம் செய்யப்பட்டது  இதன் விலை பற்றி பேசினால்  2,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் 2 சிறப்பம்சங்கள்:

– 2.4 இன்ச்,320×240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– டூயல் கோர் பிராசஸர்
– 512 எம்பி ரேம்
– 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 2 எம்பி பிரைமரி கேமரா
– 0.3 எம்பி செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்
– 2000 mah பேட்டரி

ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile