Vivo V29 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெரிஞ்சிக்கோங்க.

Vivo V29 Lite 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் தெரிஞ்சிக்கோங்க.
HIGHLIGHTS

விவோ அதன் புதிய கேமரா போன் Vivo V29 Lite 5G அறிமுகம் செய்துள்ளது,

இந்த போனில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹாட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது

போனின் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்...

விவோ அதன் புதிய கேமரா போன் Vivo V29 Lite 5G  அறிமுகம் செய்துள்ளது, இந்த போனில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹாட்ஸ் ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது  64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரி மூலம் இந்த போன் ஆதரிக்கப்படுகிறது. ஃபோனில் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. போனின் விலை மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்…

Vivo V29 Lite 5G யின் விலை 

Vivo V29 Lite 5G ஆனது டார்க் பிளாக் மற்றும் சம்மர் கோல்ட் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு ஸ்டோரேஜ் வேரியண்டில் CZK 8,499 (தோராயமாக ரூ. 31,784) விலையில் வருகிறது. தற்போது, ​​இந்தியாவில் இந்த போன் அறிமுகம் குறித்து நிறுவனம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

Vivo V29 Lite 5G யின் சிறப்பம்சம்.

விவோவின் புதிய போனில்  6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹாட்ஸ் ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது, இதனுடன் இது 20:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது 300Hz டச் சேம்பளிங் மற்றும்  2160Hz PWM ப்ரொடெக்சன் மற்றும் 1,300 நீட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 

ரேம் மற்றும் ப்ரோசெசர் 

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான FunTouch OS 13 போனில் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 695 ப்ரோசெசர் மற்றும் 8 ஜிபி ரேம் வரை போனில் துணைபுரிகிறது. போனில் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரிக்கப்படுகிறது.

கேமரா 

போனின் கேமராவை பற்றி பேசினால் இதில் மூன்று பின்கேமரா இருக்கிறது  போனில் உள்ள பிரைமரி கேமரா 64 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா. செல்ஃபிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

பேட்டரி 

ஃபோனின் பேட்டரி பவர் பற்றி பேசுகையில், இது 5,000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo