iQOO பிரியர்களுக்கு சந்தொஷமான செய்தி இந்த போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
iQOO யின் இந்த புதிய போனை வாங்க நினைத்தால், இதை நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது iQOO Z9s 5G யின் இந்த போனை பேங்க் ஆபர் மூலம் நீங்கள் வெறும் ரூ.17,999 யில் வாங்கலாம் மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyiQOO Z9s 5G விலை மற்றும் ஆபர் தகவல்.
iQOO Z9s 5G யின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் தளமான Amazon யில் ரூ.19,999க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகையைப் பற்றிப் பேசுகையில், ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2000 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.17,999 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆபரின் கீழ் வாங்கினால் நீங்கள் ரூ.17,400 வரை சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, மாற்றாக வழங்கப்படும் ஆனால் இந்த போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.

iQOO Z9s 5G சிறப்பம்சம்.
iQOO Z9s 5G ஆனது FHD+ ரேசளுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,800 nits ப்ரைட்னாஸ் உடன் கூடிய 6.7-இன்ச் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Z9s 5G ஆனது MediaTek Dimensity 7300 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
இந்த போனின் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, Z9s 5G ஆனது OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவையும், பின்புறத்தில் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 5,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளன, இது 44W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது.
இதையும் படிங்க iQOO யின் இந்த போனில் ரூ,9000 அதிரடி டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile