பொளக்குது ஆபர் iQOO யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,14,000 வரை குறைப்பு
நீங்கள் புதிய iQOO போனை வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் iQOO Z11xa 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,14,000 வரை குறைக்கப்பட்டு குறைந்த விலையில் வாங்கலாம். அதன் பிறகு இதை வெறும் ரூ,26,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
iQOO Z11xa 5G ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
iQOO Z11xa 5G போனின் விலை அமேசானில் ரூ,28,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த போனின் பேங்க் ஆபராக ரூ,1,000 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த போனை அமேசான் பே கேஷ்பேக் நன்மை போன்றவை வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதை வெறும் ரூ,26,999க்கு வாங்கலாம். மேலும் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
iQOO Z11xa 5G சிறப்பம்சம்.
iQOO Z11xa 5G போனில் 6.76-இன்ச் கொண்ட (1,080x2,344 பிக்சல் ரெசளுசனுடன்) LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ரஸ் ரெட் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 1,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் AI Game Voice சென்சார் மற்றும் வழங்கப்படுகிறது.
இந்த போனில் பவர்புல் பர்போமன்சுக்கு, ஒகட்டா கோர் MediaTek Dimensity 7400 Turbo சிப்செட் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Vivo's Origin 6, அடிபடையின் கீழ் ஆண்ட்ரோய்ட் 16 அடிபடையில் வேலை செய்கிறது.
iQOO Z11xa 5G ஆனது இரட்டைப் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது; இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும், அதனுடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் (depth sensor) இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.
iQOO Z11xa 5G ஆனது 7,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. ஒரே சார்ஜில் இந்த ஃபோன் 40 மணிநேர வீடியோ பிளேபேக், 93 மணிநேர ஆடியோ பிளேபேக், 15.4 மணிநேர கேம் விளையாடுதல் அல்லது 18.7 மணிநேர சமூக ஊடக உலாவல் ஆகியவற்றை வழங்கும் என்று அந்த தொழில்நுட்ப நிறுவனம் கூறுகிறது.