OLED டிஸ்ப்ளே கொண்ட iQOO யின் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுன்ட்

HIGHLIGHTS

iQOO 15 போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

இந்த போனை வெறும் ரூ,73,999 க்கு வாங்கலாம்

இந்த போனில் OLED டிஸ்ப்ளே மற்றும் பவர்புல்லான Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் கொண்டுள்ளது

நீங்கள் iQOO பிரியராக இருந்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் iQOO 15 போனை இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,73,999 க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் OLED டிஸ்ப்ளே மற்றும் பவர்புல்லான Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசர் கொண்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

iQOO 15 டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர் நன்மை.

iQOO 15 போன அமேசானில் ஐட்ட,76,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுன்ட் வழங்குவதால் இந்த போனை வெறும் ரூ,73,999க்கு வாங்கலாம்,இதை தவிர அமேசான் பே கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் மிக குறைந்த விலையில் வாங்கலாம், இதை தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.

iQOO 15 discount

iQOO 15 சிறப்பம்சம்.

iQOO 15 யின் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.85-இன்ச் Samsung 2K M14 LTPO OLED டிஸ்ப்ளே 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் இதில் 2600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது, இதில் தெளிவான Dolby Vision சர்டிபிகேஷன் மூலம் தெளிவான டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

மேலும் இந்த போனில் Snapdragon 8 Elite Gen 5 ப்ரோசெசருடன் 16GB ரேம் உடன் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் 7000mAh பேட்டரியுடன் 100W ப்ளாஷ் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் அல்ட்ரா கேம் மோட் AI இன்டலிஜன்ஸ் டிரைவ் போன்ற அம்சங்கள் வழங்குகிறது

இதையும் படிங்க மக்களின் மனதை கொள்ளையடித்த Vivo விரைவில் புதிய போன் அறிமுகம் செய்ய தயார் எந்த மாடல் பாருங்க

iQOO 15 இப்பொழுது கேமரா அம்சம் பற்றி பேசினால் இதில் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம், 3.7x லாஸ்லெஸ் ஜூம் மற்றும் 10x ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்கு 32-மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கிறது.

இந்த போனில் AI வியுவ் மற்றும் எரேசர் அம்சங்களுடன் வருகிறது, இது ஸ்டேண்டர்ட், போர்ட்ரைட் மற்றும் வெர்டிக்கள் கேமரா முறைகளில் கிடைக்கிறது. iQOO இலிருந்து வரும் இந்த 5G போன் IP68 + IP69 ரேட்டிங் கொண்டுள்ளது, இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்கிறது. டைமென்ஷன் 8.17 mm தடிமன் மற்றும் 220 கிராம் எடை கொண்டது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :