iPhone 18 Pro
Apple அதன் அடுத்த iPhone இன்னும் இரண்டு மாதத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது, மேலும் புதிய ஐபோனின் வருகைக்காக மக்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள், இந்த iPhone 18 சீரிஸ் கீழ் Phone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max போனை செப்டம்பர் மாதம் கொண்டு வரும் இதை தவிர போல்டபில் போனும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறது, இதை தவிர இந்த போனில் பல அம்சங்கள் லீக் ஆகியுள்ளது அதில் இந்த புதிய ஐபோனில் பெரிய பேட்டரி மற்றும் புதிய A20 Pro சிப் மற்றும் கேமரா அப்க்ரேட் போன்றவற்றை பெறலாம் மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Apple யின் இந்த வதந்தியின் படி iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும், மேலும் Bloomberg’s Mark Gurman படி செப்டம்பர் 8 செவ்வாய்கிழமை அல்லது செப்டம்பர் 9, 2026 புதன் கிழமை நடைபெறும் , அதன் பிறகு இந்த போன் செப்டம்பர் 18, 2026 அன்று விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
அறிக்கயின்படி இது மட்டுமில்லாமல் Apple இந்த ஆண்டு iPhone 18, iPhone 18e மற்றும் அதன் அடுத்த iPhone Air போன் 2027 ஆண்டின் முன்னதாகவே அறிமுகம் செய்யப்படும், மேலும் Pro மாடல் மற்றும் ஆப்பிளின் முதல் போல்டபில் போனாக இருக்கும்.
These dummy units give us our best look yet at the four rumored colors for the iPhone 18 Pro and iPhone 18 Pro Max 🔥 pic.twitter.com/kjGNRXr1XL
— Apple Hub (@theapplehub) July 10, 2026
ஆப்பில் முதல் முறையாக iPhone 18 Pro போனில் பிளாட் எட்ஜ் டிசைன் உடன் மற்றும் பின்புறம் மூன்று கேமரா லெ அவுட் இருக்கும், இருப்பினும் லீக்கின் படி மிக சிறந்த பினிஷ கொடுக்கப்பட்டுள்ளது, இருப்புனும் இந்த கேமரா மாட்யூல் சிறிது பெரியதாக இருக்கலாம், இதை தவிர போன் பெரிய பேட்டரியின் காரணமாக மொத்தம்(Thickness) ஆக இருக்கலாம் , மேலும் இந்த புதிய Cherry colour, alongside Light Blue, Silver மற்றும் Dark Grey கலரில் கிடைக்கும்.
Apple யின் இந்த iPhone 18 Pro போனில் 6.3-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் iPhone 18 Pro Max போனில் 6.9-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் Face ID கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனில் அண்டர் டிஸ்ப்ளே Face ID மற்றும் இதில் LTPO+ OLEDடிஸ்ப்ளே கொண்டிருக்கும்.
What to expect from the iPhone 18 Pro based on the latest rumors 🔥 pic.twitter.com/iD8xHRto6c
— Apple Hub (@theapplehub) June 30, 2026
இதனுடன் இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Apple யின் A20 Pro ப்ரோசெசர் TSMC’s 2nm ப்ரோசெஸ் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் ஸ்மூத்தான பர்போமான்ஸ், கேமிங் மேபாடு மற்றும் மிக சிறந்த பேட்டரி லைப் மேலும் இந்த போனில் ஆர்டிபியல் இன்டலிஜன்ஸ் போன்ற அம்சங்கள் பெறலாம்.
இதையும் படிங்க முதல் முறையாக விற்பனைக்கு வரும் Nothing Phone (4b) ஒரே அடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட் ஆபர் விலையில் அல்லுங்க
மேலும் இந்த போனில் iPhone 18 Pro பேட்டரி கெப்பாசிட்டி மற்றும் சார்ஜிங் அப்க்ரேட் பேட்டரி லைப் உடன் Phone 18 Pro போனில் மிக பெரிய அப்க்ரெட் வழங்கும்.
iPhone 18 Pro சீரிஸ் போனின் விலை 2nm சிப்செட்,அப்க்ரெட் கேமரா மற்றும் பெரிய பேட்டரி போன்றவை இருப்பதால் இந்த போனின் விலை கொஞ்சம் அதிகரிக்கலாம்.
அறிக்கையின் படி இந்தியாவில் ஆப்பில் அதன் pro மாடலை ரூ,5000 அதிகபடுத்தி iPhone 18 Pro போனின் விலை 1,39,900 ஆகவும், மற்றும் iPhone 18 Pro Max போனின் விலை ரூ,1,54,900 ஆக இருக்கும்.