iPhone 14,iPhone 13 மற்றும் iPhone 12 யில் செம்ம ஆபர், ஆனால் இன்னும் சில நாட்களில் iphone15 அறிமுகம்
ஆப்பிள் செப்டம்பர் 12, 2023 அன்று ஐபோன் 15 சீரிசை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது
தற்போதுள்ள ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 ஆகியவற்றில் தள்ளுபடியை வழங்குகிறது
இந்த ஐபோன்களில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் செப்டம்பர் 12, 2023 அன்று ஐபோன் 15 சீரிசை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகத்திற்கு முன்பே, இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் தற்போதுள்ள ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 ஆகியவற்றில் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஐபோன் வாங்க வேண்டும் என்றால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் ப்ளிப்கார்டின் விலைக் குறைப்பு, பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளின் பலன்கள் கிடைக்கும். இந்த ஐபோன்களில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
Surveyஐபோனில் கிடைக்கும் டிஸ்கவுன்ட்
iPhone 14 யில் கிடைக்கும் டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்.
ஐபோன் 14 யின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ஈ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ரூ.66,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்கின் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு EMI ட்ரேன்செக்சனுக்கு ரூ. 4,000 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.62,999 ஆக இருக்கும். அதே நேரத்தில், Flipkart Axis Bank கார்டில் இருந்து 5 சதவீத கேஷ்பேக் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.50,000 சேமிக்கலாம். இந்த போனை மாதத்திற்கு 2,792 ரூபாய்க்கு எளிதான EMI யிலும் வாங்கலாம்.
iPhone 13 கிடைக்கும் டிஸ்கவுன்ட் ஆபர்.
iPhone 13 யின் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ப்ளிப்கார்டில் 58,999 ரூபாயாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகைகளில் HDFC பேங்க் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு EMI பேமெண்ட்களில் ரூ. 2,000 தள்ளுபடி அடங்கும், அதன் பிறகு இதன் விலை ரூ.56,999 ஆக இருக்கும். இது தவிர, Flipkart Axis Bank கார்டு ட்ரேன்செக்சன்5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசினால், பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.50,000 வரை விலை குறைக்கப்படும். நீங்கள் EMI யில் வாங்க நினைத்தால், இந்த ஐபோன் மாதத்திற்கு ரூ.₹₹2,459 ருபாய் செலுத்தி நோ கோஸ்ட்EMI விருப்பத்திலும் வாங்கலாம்
iPhone 12 டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்
iPhone 12 யின் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட்e-காமர்ஸ் சைட்டன ப்ளிப்கார்டில் 50,999 ருபாய் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகைகளைப் பொறுத்தவரை, HDFC பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டுகள் EMI ட்ரேன்செக்சன்களுக்கு ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.48,999 ஆகக் குறையும். Flipkart Axis Bank கார்டுக்கு 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்றால், உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.50,000 வரை சேமிக்கலாம் மேலும் நிங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile



