iOS 17:உங்களின் பழைய iPhone ஆகும் புத்தம் புதியதாக இந்த போன்களில் கிடைக்கும் iOS 17 அப்டேட்

iOS 17:உங்களின் பழைய  iPhone ஆகும் புத்தம் புதியதாக  இந்த போன்களில்  கிடைக்கும்  iOS 17 அப்டேட்
HIGHLIGHTS

Apple ஜூன் மாதம் WWDC 2023 யில் iOS 17 அறிவிப்பு வெளியிட்டது,

இந்த அப்டேட் செப்டமபர் 18 இந்தியாவில் அறிமுகம் செய்யும்

வரும் வாரத்தில் iOS 17 அப்டேட் கொண்ட போன்களை சில ஐபோன்களின் லிஸ்ட்டை ஆப்பிள் வழங்கியுள்ளது.

Apple ஜூன் மாதம் WWDC 2023 யில்  iOS 17 அறிவிப்பு வெளியிட்டது, இந்த  அப்டேட்  செப்டமபர் 18  இந்தியாவில்  அறிமுகம் செய்யும் இந்த புதிய வெர்சனில் மெசேஜ்கள் ஃபேஸ்டைம் மற்றும் விட்ஜெட்களில் அப்டேட்கள் வழங்கப்படும். இந்த அப்டேட் ஐபோன் பயனர்களின் அனுபவத்தை இரட்டிப்பாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் iOS 17 யின் கிடைக்கும் தன்மை டெவலப்பர் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே ஆகும், ஆனால் இப்போது நிறுவனம் இந்த வெர்சனை அறிவித்துள்ளது, இது செப்டம்பர் 18 முதல் அனைத்து பயனர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும். வரும் வாரத்தில் iOS 17 அப்டேட் கொண்ட போன்களை சில ஐபோன்களின் லிஸ்ட்டை ஆப்பிள் வழங்கியுள்ளது.

IOS  17

iOS 17 யின் டாப் அம்சம் 

StandBy ஒப்ஷன்: இந்த அம்சம் iOS 17 யில் வழங்கப்பட்டுள்ளது, இது உங்கள் ஐபோனை ஒரு தகவல் மையமாக மாற்றும். உங்கள் ஃபோன் சார்ஜருடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, ​​கஸ்டமஸ்  செய்யலாம்  முழுத்ஸ்க்ரீன்  தகவலை உங்களால் அணுக முடியும். இதில் நேரம், இன்கம்மிங் நோட்டிபிகேசன் லைவ் செயல்பாடுகள், விட்ஜெட்டுகள் மற்றும் லோக்ட் ஸ்க்ரீன் ஆகியவை அடங்கும்.

NameDrop: இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் ஐபோன்களை நெருக்கமாக கொண்டு காண்டேக்ட்களை ஷேர் செய்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இரண்டு போன்களையும் அல்லது ஆப்பிள் வாட்சையும் ஒன்றோடொன்று நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்.

IOS 17 name drop

New widgets:: iOS 17 அப்டேட் பயனர்கள் தங்கள் லோக் ஸ்க்ரீன் மற்றும் ஹோம் ஸ்க்ரீனில் இண்டராக்டிவ் விட்ஜெட்களைச் சேர்க்க அனுமதிக்கும். இந்த விட்ஜெட்டுகள் முதல் தரப்பு மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்கள் இரண்டையும் சப்போர்ட்  செய்யும் 

Updates to FaceTime app: iOS 17 யின் இந்த புதிய  FaceTime அம்சத்தின் மூலம் ஆடியோ/வீடியோ மெசேஜ்களை ரெக்கார்ட்  செய்து அனுப்பும் உங்கள் வீடியோவில் 3D எபக்ட்ஸ் (effects) சேர்ப்பது மற்றும் ஆப்பிள் டிவியில் லைவ் ஃபேஸ்டைம் கால் உட்பட.பல அடங்கும்.

Update to Phone மற்றும் Messages app: iOS 17 ஆனது கஷ்டமைஸ் கான்டேக்ட் போஸ்டர்களையும் ஃபோன் பயன்பாட்டில் சேர்க்கும். பயனர்கள் தங்கள் காண்டேக்ட்கள் உங்களை அழைக்கும்போது அவர்கள் பார்ப்பதைத் செலக்ட்  செய்ய முடியும். இதில் போட்டோக்கள் மெமோஜி அல்லது மோனோகிராம்கள் இருக்கும்.

IOS 17

இந்த போன்களில் கிடைக்கும்   iOS 17 அப்டேட் 

Phone 14 iPhone 13 iPhone 12
iPhone 14 Plus iPhone 13 mini iPhone 12 mini
iPhone 14 Pro iPhone 13 Pro iPhone 12 Pro
iPhone 14 Pro Max iPhone 13 Pro Max iPhone 12 Pro Max
iPhone 11 iPhone 11 Pro iPhone 11 Pro Max
iiPhone XS iPhone XS Max iPhone XR

எந்த போன்களிலும் இந்த அப்டேட் கிடைக்காது.

A12 பயோனிக் சிப் அல்லது புதிய பதிப்புகளில் வேலை செய்யும் ஃபோன்களை iOS 17 சப்போர்ட்  செய்கிறது . அதாவது iPhone X, iPhone 8 மற்றும் iPhone 8 Plus ஆகியவற்றில் இந்த அப்டேட்  கிடைக்காது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo