Infinix-Note-60-Pro-
கடந்த வாரம் இந்தியாவில் அதன் Infinix NOTE 60 Pro போனை அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து இன்று இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனை ஒரு ப்ரீமியம் லுக்கில் வருகிறது இதனுடன் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரரூ,25,399 யில் வாங்கலாம் மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Infinix Note 60 Pro 8ஜிபி+128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் roo,31,999 விலையிலும், மற்ற வேரியன்ட் ₹34,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இன்று இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது . இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் . ஆக்சிஸ் பேங்க் ,ICICI பேங்க் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளுக்கு ரூ,3,000 இன்ஸ்டன்ட் உள்ளிட்ட வங்கிச் சலுகைகள் இதில் அடங்கும் இதை தவிர கூடுதலாக எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,2000 இன்ஸ்டன்ட் வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Infinix Note 60 Pro அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.78-inch 1.5K (1,208×2,644 பிக்சல்) ரெசளுசன் கொண்ட LTPS AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது. குவால்காமின் 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப்செட், புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோவிற்கு ஆற்றலளிக்கிறது. இந்த SoC-யில் 1.8GHz ஸ்பீடில் இயங்கும் நான்கு பர்போமான்ஸ் கோர்கள், 2.4GHz ஸ்பீடில் இயங்கும் மூன்று பர்போமான்ஸ் கோர்கள் மற்றும் ஒரு பிரைம் கோர் ஆகியவை இடம்பெற்றுள்ளன, இது அதிகபட்சமாக 2.7GHz ஸ்பீடில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ A810 GPU, 8GB LPDDR5 ரேம் மற்றும் 256GB வரையிலான UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளன.
இதையும் படிங்க:Motorola யின் இந்த போனில் வேற லெவல் ஆபர் இந்த மாடலில் ரூ,2,800 வரை டிஸ்கவுண்ட்
கேமராக்களைப் பொறுத்தவரை, இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோவில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), 78 டிகிரி வைட் என்கில் மற்றும் ஆட்டோஃபோகஸ் வசதிகளுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா முக்கிய அம்சமாக வழங்குகிறது. மேலும், இந்த புதிய போனில் ஆட்டோஃபோகஸ் மற்றும் 111.4 டிகிரி வைட் என்கிளுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 13 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஃபோனால் 4K/30 fps வரை வீடியோக்களைப் ரெக்கார்டிங் செய்ய முடியும்.
இன்ஃபினிக்ஸ் நோட் 60 ப்ரோ, 90W வயர்டு மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 6,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த கைபேசி 7.5W வயர்டு மற்றும் 5W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. கனெக்ஷன் வசதிக்காக இதில் 5G, 4G LTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, ஒரு USB டைப்-C போர்ட், NFC மற்றும் GPS ஆகியவை இடம்பெற்றுள்ளன.மேலும், இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஹார்ட் பீட் சென்சாரும் உள்ளது. இந்த போன் 162.37×77.17×7.45mm அளவைக் கொண்டுள்ளது மற்றும் இதன் எடை சுமார் 200g ஆகும்.