Huawei நிறுவனத்தின் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது.
Survey
✅ Thank you for completing the survey!
விலை மற்றும் விற்பனை Huawei Nova 5i pr ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை RMB 2,199 (இந்திய மதிப்பில் ரூ. 22,000) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் RMB 2,499 (இந்திய மதிப்பில் ரூ. 25,000) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் RMB 2,799 (இந்திய மதிப்பில் ரூ. 28,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த EMUI 9.1 இயங்குதளம் கொண்டிருக்கும் இத்துடன் 4000Mah பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., 4ஜி வோல்ட்இ, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile