Samsung Galaxy A14 vs Galaxy M14 இந்த இரண்டு மிட் ரேன்ஞ் ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 26 May 2023 12:29 IST
HIGHLIGHTS
  • Samsung Galaxy A14 (4G) இந்தியாவில் ஒரு புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

  • இந்த போனை தவிர, புதிய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடக்கூடிய பட்ஜெட் ரேஞ்சில் கேலக்ஸி M14 பிராண்டையும் கொண்டுள்ளது.

  • Galaxy A14 மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

Samsung Galaxy A14 vs Galaxy M14 இந்த இரண்டு மிட் ரேன்ஞ்  ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?
Samsung Galaxy A14 vs Galaxy M14 இந்த இரண்டு மிட் ரேன்ஞ் ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?

Samsung Galaxy A14 (4G) இந்தியாவில் ஒரு புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் சிறப்பம்சம்  சில யூனிக்காக இருக்கும் அதாவது ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகும்., இந்த ஸ்மார்ட்போன் ஏறக்குறைய 5ஜி வசதி கொண்ட போனை ஒத்திருக்கிறது. இருப்பினும், இந்த போனை தவிர, புதிய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடக்கூடிய பட்ஜெட் ரேஞ்சில் கேலக்ஸி M14 பிராண்டையும் கொண்டுள்ளது. Galaxy A14 மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் என்ன வித்தியாசம் இருக்கும்.

Samsung Galaxy A14 vs Galaxy M14: யின் டிஸ்பிளே 

இரண்டு ஸ்மார்ட்போனிலும் 6.6-இன்ச் கொண்ட PLS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது, இது 90Hz  ரெப்ரஸ்  ரெட் வழங்குகிறது.

Samsung Galaxy A14 vs Galaxy M14 கேமரா 

இப்பொழுது கேமராவை பற்றி பேசினால் இந்த இரண்டு போனிலும் 50.0 MP + 5.0 MP + 2.0 MP ட்ரிப்பில் பின் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது அதுவே செல்பிக்கு 13MP யின் சென்சார் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy A14 vs Galaxy M14: ரேம் மற்றும் ஸ்டோரேஜ் 

Galaxy A14 4G 4GB  ரேம் உடன் 64GB  ஸ்டோரேஜ் வழங்குகிறது, இதில் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் 1TB  வரை அதிகரிக்க முடியும்  Galaxy M14 4GB/6GB  ரேம் மற்றும் 64GB/128G ஸ்டோரேஜுடன் வருகிறது.

Samsung Galaxy A14 vs Galaxy M14: பேட்டரி 

இந்த இரண்டு போன்களுக்கும் இடையே உள்ள மற்றொரு வித்தியாசத்தை அவற்றின் பேட்டரிகளில் காணலாம். Galaxy M14 ஆனது 6000mAh பேட்டரியுடன் வருகிறது, Galaxy A14 ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Samsung Galaxy A14 vs Galaxy M14 ப்ரோசெசர் 

இந்த இரண்டு  மாடலிலும் இருக்கும் பெரிய வித்யாசம் சிப்செட் இருக்கிறது. Galaxy M14  ஒரு ஒக்ட்டா கோர் Exynos 1330 ப்ரோசெசர் கொடுள்ளது, அதுவே Galaxy A14 ஒக்ட்டா கோர் மீடியாடெக்  ஹீலியோ  G80 SoC உடன் வருகிறது.

சாப்டவெர் பற்றி பேசினால்,Galaxy M14 ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் One UI core 5.1  மற்றும் A14 ஆண்ட்ராய்டு  13 யின் One UI Core 5 யில் வேலை செய்கிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

Samsung Galaxy A14 vs Galaxy M14 what is different

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்