HONOR PLAY 3E சீனாவில் அறிமுகமானது. விலை மற்றும் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

HIGHLIGHTS

ஹானர் ப்ளே 3e 5.71 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1520 x 720 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டது மற்றும் 19: 9 என்ற எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது

HONOR PLAY 3E சீனாவில் அறிமுகமானது. விலை மற்றும் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.

Honor இன்று ஹானர் ப்ளே 3 e ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த சாதனம் ஹானர் பிளே 3 இன் குறைந்த பதிப்பாகும். ஹானர் ப்ளே 3e இன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 699 யுவான் (ரூ. 7,077) மற்றும் 3 ஜிபி மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 899 யுவான் (ரூ. 9,100 தோராயமாக). இந்த சாதனம் மேஜிக் நைட் பிளாக், அரோரா ப்ளூ மற்றும் பிளாட்டினம் கோல்ட் கலர் மூலம் அறிமுகப்படுத்தப்படும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஹானர் ப்ளே 3e 5.71 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 1520 x 720 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டது மற்றும் 19: 9 என்ற எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC ஆல் இயக்கப்படுகிறது மற்றும் அதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக 512 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

கேமரா  பற்றி பேசினால்,இந்த போனில் 13 மெகாபிக்ஸல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, அதன் அப்ரட்ஜர்  f/1.8 இருக்கிறது.மற்றும் இந்த சாதனத்தின் முன் பக்கத்தில்  f/2.2 அப்ரட்ஜர்  உடன் இதில் 5 மெகாபிக்ஸல்  செல்பி கேமரா கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம்  EMUI 9.1 ஆண்ட்ராய்டு பை அடிப்படையில் இருக்கிறது.

பேட்டரி பற்றி பேசினால் , இந்த போனில் 3,020 Mah பேட்டரி உள்ளது மற்றும் பாதுகாப்புக்காக, போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளது. கனெக்டிவிட்டி பற்றி பேசினால் , இந்த போனில்4G VoLTE, Bluetooth 4.2, WiFi 802.11 b/g/n, GPS, GLONASS, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo