Honor 9 Lite அசத்தலான அம்சங்களுடன் நேற்று வெளியாகியது

Honor 9 Lite அசத்தலான அம்சங்களுடன்  நேற்று  வெளியாகியது
HIGHLIGHTS

Honor 9 Lite அசத்தலான அம்சங்களுடன் நேற்று வெளியாகியது

Honor  அதன் லேட்டஸ்ட்  ஸ்மார்ட்போன்  Honor 9 Lite நேற்று  வெளியிட்டது, இந்த டிவைஸின் 3GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ்  வெறியன்ட் விலை  11,99 9 ருபாய் ஆகும், எனினும் இதில்  1,000 ருபாய்  தள்ளுபடி வழங்குகிறது, அதாவது  நீங்கள் இதை 10,999ரூபாய்க்கு  வாங்கலாம், ஆனாலும்  இந்த டிஸ்கவுண்ட் இதுவரை இருக்கும்  என்பதை  பற்றி எந்த தகவல்களும் வரவில்லை, அதுவே  இதன்  4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் யின் விலை  14,999 ஆகும் 

இந்த ஸ்மார்ட்போன்  பிளிப்கார்ட்  மற்றும்  Honor  ஒன்லைன் ஸ்டோரில்  எக்ஸ்க்ளூசிவ்  ஆக  கிடைக்கும், கஸ்டமர் 21 ஜனவரி  காலை 12 மணி மற்றும்  இரவு 12 மணி வரை இதன் பிளாஷ்  சேல் இந்த டிவைஸில்  விற்பனை ஆரம்பமாகும். இதன்  22 மற்றும் 23 ஜனவரி  பிளாஷ் சேல்  இந்த டிவைஸ்  விற்பனைக்கு கிடைக்கும் 

Honor 9 Lite இருக்கும் அமசங்களை பார்த்தல் இதன் பின் புறம் பேணல் க்ளாசில் இருக்கும், இது ஆண்ட்ரோய்ட்  ஓரியோ கொண்டிருக்கும் மற்றும் இதில் கிரின் (kirin) 659 ப்ரோசரில் இருக்கும் 

Honor 9 Lite  ரைடு பயன்முறை மற்றும் Paytm உடன் ஒருங்கிணைப்பு போன்ற அம்சங்களுடன் மேம்படுத்தப்படும். முன்னர் குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன்கள் பின்புற கண்ணாடி பேனல்கள் கொண்டிருக்கும். இந்த சாதனம் ப்ளூ, க்ளேசியர் சாம்பல் மற்றும் மிட்நைட் பிளாக் கலர் விருப்பத்தில் கிடைக்கும்.

இந்த போனில் 5.65- இன்ச் புல் HD+ IPS டிஸ்ப்ளே இருக்கும் மற்றும் இது 18:9 எச்பெக்ட் ரேசியோ கொண்டிருக்கும், இது இரண்டு வகையில் அறிமுகபடுத்த படுகிறது 3GB ரேம்/32GB ஸ்டோரேஜ் மற்றும் இதன் மற்றொன்று 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும், இது இரட்டை ஸ்மார்ட்போன் ஆகும், மற்றும் இது EMUI 8.0 வேலை செய்கிறது, இது ஆண்ட்ரோய்\ட் 8.0 ஓரியோவில் இயங்குகிறது 

இதில் 3000 mAh பேட்டரி இருக்கிறது இதன் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் உள்ளது Honor 9 Lite புல் 13MP + 2MP இரட்டை முன் கேமரா மற்றும் பின் கேமரா செட்டப் இருக்கும் இரண்டு இரட்டை கேமராக்களும் 1080பிக்சல் ரெகொர்டிங் சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo