இரட்டை பின் மற்றும் முன் கேமரா கொண்ட Honor 9 Lite இன்று உங்களுடையதாக ஆகலாம்

இரட்டை பின் மற்றும் முன் கேமரா கொண்ட Honor 9 Lite இன்று உங்களுடையதாக ஆகலாம்
HIGHLIGHTS

Honor 9 Lite ஸ்மார்ட்போனில் 13MP + 2MPஇரட்டை முன் மற்றும் பின் கேமரா அமைப்பு இருக்கிறது

Honor 9 Lite யின் இன்று பகல் 12 மணிலிருந்து  ஆன்லைன்  ஷாப்பிங்  வெப்சைட் ஆன  பிளிப்கார்டில்  விற்பனைக்கு கிடைக்கிறது .இதன் 3GB ரேம்  வகையின் விலை  Rs. 10,999 இருக்கிறது. மற்றும் இதன் 4GB ரேம் விலை Rs. 14,999 ஆக இருக்கிறது 

Honor 9 Lite யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல், இதில்   5.65 இன்ச்  முழு   HD+ IPS டிஸ்பிளே மற்றும்  18:9  எஸ்பெக்ட்  ரேஷியோ இருக்கிறது, இதில் Kirin 659  சிப்செட் கொண்டுள்ளது, இந்த டிவைசில்  3000mAh  யின் பேட்டரி மற்றும்  ஆண்ட்ரோய்ட்  8.0 Oreo இருக்கிறது, இதில் இரட்டை  சிம் சப்போர்ட்  செய்கிறது  மற்றும் இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின் புறம் கொடுக்கப்பட்டுள்ளது 

Honor 9 Lite ஸ்மார்ட்போனில் 13MP + 2MPஇரட்டை முன் மற்றும் பின் கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் கனெக்டிவிட்டி  பற்றி பேசினால்  இதில் GPS, A-GPS, VoLTE, Wi-Fi, ப்ளூடூத் , மைக்ரோ USB போர்ட் மற்றும்  3.5mm ஆடியோ ஜாக்  இருக்கிறது  இதில்  AI  கீழ் அம்சங்களுடன் வருகிறது 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo