Honor 8X இன்று அமேசானில் விற்பனை ஆரம்பித்துள்ளது..!

Honor 8X இன்று அமேசானில்  விற்பனை  ஆரம்பித்துள்ளது..!
HIGHLIGHTS

ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Honor 8X ஸ்மார்ட்போன்  Honor 8X  மொபைல்  போனை புது தில்லியில் ஒரு நிகழ்வில் அறிமுக  செய்தது. மேலும் இந்த சாதனத்தை ஏற்கனவே உலகளவில் அக்டோபர் 3 அன்று  துபையில் அறிமுகம் செய்தது இதில் உங்களுக்கு ஒரு ஆல் -க்ளாஸ்  பேனல் கொடுக்கப்பட்டுள்ளது . இதனுடன் இதில் உங்களுக்கு  வர்ட்டிகள் டூயல் பின் கேமரா செட்டப் உங்கள் மொபைல் போனில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போன் இன்று விற்பனை தொடங்கியது . இதனுடன்  HOnor 8X மொபைல்  போனில் ஒரு 6.5 இன்ச் Notch  டிஸ்பிளே  வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் அதில் 19.5:9  எஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் உங்களுக்கு டூயல் டெக்சிஜர்  வழங்கப்பட்டுள்ளது.

Honor 8X சிறப்பம்சங்கள்:

– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
– மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3750 mah . பேட்டரி

விற்பனை  மற்றும் ஆபர் 

ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று  அமேசான் வெப்சைட்டில் எக்ஸ்க்ளுசிவாக  விறபனைக்கு வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில்  ICICI  க்ரெடிட்  அல்லது டெபிட் கார்ட்  மூலம் வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் MakeMyTrip, Swiggy, Freshmenu & EazyDiner. போன்றவற்றில் 2000ரூபாய்  தள்ளுபடியும் வழங்குகிறது மேலும் இதில் உங்களுக்கு ஐடியா மற்றும் வோடபோன் பயனர்களுக்கு  360 GB டேட்டா வழங்குகிறது இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo