48MP கேமரா கொண்ட HONOR 20 LITE (YOUTH EDITION) ஸ்மார்ட்போன் அறிமுகம்.

48MP கேமரா கொண்ட  HONOR 20 LITE (YOUTH EDITION)  ஸ்மார்ட்போன் அறிமுகம்.

Honor 20 Lite (Youth Edition) யின் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகம்செய்யப்பட்டது. இது மூன்று கேமரா செட்டிங்களுடன் வரும் மிடரேன்ஜ் போன். இதில் நீங்கள் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஹானர் 20 லைட் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் 20 லைட் தொலைபேசியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இந்த போன் மேஜிக் நைட் பிளாக், ப்ளூ வாட்டர் ஜேட் மற்றும் ஐஸ்லாந்திக் பேண்டஸி நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

HONOR 20 LITE (YOUTH EDITION) யின் விலை 

HONOR 20 LITE (YOUTH EDITION) யின் விலை  1,399 சீனாவில் யுவான் அதாவது சுமார் 14,000 ரூபாயிலிருந்து ஆரம்பமாகும்.இதில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் கிடைக்கிறது. போனின்6 ஜிபி + 64 ஜிபி மாடல் 1,499 சீன யுவானுக்கு கிடைக்கிறது, அதாவது சுமார் 15,000 ரூபாய். தொலைபேசியின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாதிரி 1,699 சீன யுவானுக்கு கிடைக்கிறது, அதாவது சுமார் 17,000 ரூபாய் மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் 1,899 சீன யுவானுக்கு கிடைக்கிறது, அதாவது சுமார் 19,000 ரூபாயின் விலையில் கிடைக்கும்..

HONOR 20 LITE (YOUTH EDITION) சிறப்பம்சம் 

டுயல் சிம் சப்போர்டுடன் இந்த போனில்  6.3 இன்ச் முழு HD + (1080×2400 பிக்சல் )OLED டிஸ்பிளே உடன் வருகிறது.ஹானர் 20 லைட்டின் சீன வேரியண்ட் ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான EMUI 9.1.1 சாப்ட்வெர் இயங்குகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆக்டா கோர் கிரின் 710 எஃப் ப்ரோசெசர் உள்ளது.

இந்த போனில் டிரிபிள் கேமரா செட்டிங்கில்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செட்டிங்கில் பிரைமரி சென்சார் 48 மெகாபிக்சல்கள் ஆகும். மேலும் இந்த போனில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. சாதனம் 4,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு அம்சங்களில் 3.5 mm ஆடியோ ஜாக், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 அ / பி / ஜி / என் / ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி ஓ.டி.ஜி ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo