Flipkart Big Shopping Days விற்பனையில் Honor 20 மற்றும் Honor 20i யில் அசத்தல் ஆபர்கள்

HIGHLIGHTS

இந்த சேல் ஜூலை 15 முதல் தொடங்கப்பட்டு ஜூலை 18 வரை இயங்கும்.

பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு, இந்த செல் காலை 8 மணி முதல் தொடங்கும்

Flipkart Big Shopping Days விற்பனையில்  Honor 20 மற்றும் Honor 20i யில் அசத்தல் ஆபர்கள்

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனமான Honor யின் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ஐ ஸ்மார்ட்போன்கள் இப்போது பல சிறந்த சலுகைகளுடன் நீங்கள் வாங்கலாம். ஆம், பிளிப்கார்ட்டில் நடைபெறவிருக்கும் Big Shopping Day விற்பனையின் போது உங்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பு உள்ளது. இந்த சேல் ஜூலை 15 முதல் தொடங்கப்பட்டு ஜூலை 18 வரை இயங்கும். பயனர்கள் ஹானர் 20 தொடர்களில் அதாவது ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ஐ ஸ்மார்ட்போன்களில் சிறந்த டீல்ஸ் காணலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சேல் ஆபர் சலுகை  என்ன என்ன 

ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ஐ ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது, ​​இந்த இரண்டு சாதனங்களிலும் ரூ .1000 தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. அதேசமயம், நீங்கள் இந்த போன்களை SBI யின் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினால், உங்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், உங்கள் பழைய போனை புதிய போன்களுடன் எக்ஸ்சேன்ஜ்  செய்ய விரும்பினால், உங்களுக்கு ஹானர் 20 , 3000 ரூபாய் வரை எக்ஸ்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த பிளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு, இந்த செல் காலை 8 மணி முதல் தொடங்கும், மீதமுள்ள பயனர்களுக்கு, இந்த செல் மதியம் 12 மணி முதல் தொடங்கும் 

Honor 20, Honor 20i யின் இந்திய விலை 

விலையைப் பற்றி பேசுகையில், ஹானர் 20 ஐ ரூ .14,999 விலையில் வாங்கலாம், இதில் 4 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும். நீங்கள் மிட்நைட் பிளாக், பாண்டம் ப்ளூ மற்றும் பாண்டம் ரெட் கலரில் வாங்கலாம். ஹானர் 20 விலை ரூ .32,999, மேலும் 6 ஜிபி ரேம் கொண்ட 28 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo