சமீபத்தில் அறிமுகமான 10,000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்

சமீபத்தில்  அறிமுகமான 10,000ரூபாய்க்குள் இருக்கும்  ஸ்மார்ட்போன்கள்
HIGHLIGHTS

இங்கு சமீபத்தில் அறிமுகமான 5 புதிய ஸ்மார்ட்போன்கள் என்ன என்ன என்பதை இந்த ஆர்டிக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் இதனுடன் இந்த லிஸ்டில்

சமீபத்தில் அறிமுகமான புத்தம் புதிய ஸ்மார்ட்போன் அதும்  10,000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களை பற்றி  நம்முள் பல பேருக்கு  பல குழப்பங்கள் இருக்கும் அந்த வகையில் இங்கு சமீபத்தில்  அறிமுகமான 5 புதிய  ஸ்மார்ட்போன்கள்  என்ன  என்ன என்பதை இந்த ஆர்டிக்கள்  மூலம் தெரிந்து கொள்ளலாம் இதனுடன் இந்த லிஸ்டில் 

Redmi Note 7
ரெட்மி நோட் 7 சாதனத்தை  பற்றி  பேசினால், இந்த  சாதனத்தின் விலை 9,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இது 3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையுடன் வருகிறது மற்றும் இதன்  மற்றொரு வகை 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. 

6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்பிளே 2340×1080 பிக்செல்ஸ் தீர்மானத்தை பெற்றுள்ள ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சத்துடன் அமைந்துள்ளது. இந்த போனில் கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களில்  கிடைக்கும்

Samsung  Galaxy M 30
சாம்சங் கேலக்ஸி M30கிரேடியேஷன் புளு மற்றும் கிரேடியேஷன் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 4 ஜி.பி. ரேம் கொண்ட கேலக்ஸி எம்30 விலை ரூ.14,990 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. விலை ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

புதிய கேலக்ஸி M30  ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. கேமரா, 5 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

Samsung Galaxy M20
சாம்சங் Galaxy M20  ஏற்கனவே  பல முறை  விறபனைக்கு வந்து இருந்தாலும், இன்று  மீண்டும் சாம்சங் Galaxy M 30 உடன் M 20 விறபனைக்கு  வருகிறது  மேலும் இந்த ஸ்மார்ட்ப்ஹானும் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது 

கேலக்ஸி M20 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது

Samsung Galaxy M 10
சாம்சங் கேலக்ஸி M 10 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD . பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது

கேலக்ஸி M 10 ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி சீராக ஸ்டிரீம் செய்ய முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5 யு.எக்ஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

Realme 3 

 Realme 3  பின் பேனலில்  க்ரெடியன்ட் கலர் டிசைனில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்  ஒரு  6.3 இன்ச் HD+ ஸ்க்ரீன் உடன் ஒரு 19:9  எஸ்பெக்ட்  ரேஷியோ  கொண்டுள்ளது. ம்,மற்றும்  இதனுடன் இதில் டியூ ட்ரோப் நோட்ச்  கொண்டுள்ளது  மேலும் இந்த ஸ்மார்ட்போன்   மீடியாடேக்  ஹீலியோ  P70SoC  யின் ப்ரோசெசருடன்  இயங்குகிறது.இதனுடன் இதில் 2.1GHz  ஸ்பீட்  கொண்டுள்ளது. லோ  லைட்   போட்டோகிராபிக்கு  இதில் AI  பியூடிபிகேஷன்  கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் நிறுவனம்  4230 mAh  பேட்டரி  வழங்கியுள்ளது. இதனுடன் இதில் 13.9  மணி நேரம் வீடியோ ப்லேபேக்  உடன் வழங்குகிறது.Realme  யில்  Content Adaptive Brightness Control (CABC) அம்சம் இத்துடன்  சேர்த்துள்ளது 

Nokia 5.1 Plus
Nokia 5.1 Plus யில் 5.86 இன்ச்  HD+  டிஸ்பிளே கொண்டுள்ளது அதன் ஸ்க்ரீன் 58 சதவீதமாக  இருக்கிறது இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது இந்த போனில் ஒரு மீடியாடேக் ஹீலியோ  P60 சிப்செட் கொண்டுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் 13+5 மெகாபிக்ஸல் பின் கேமரா கொண்டுள்ளது. இதன் அப்ரட்ஜர்  f/2.0  இருக்கிறது  மேலும் இந்த சாதனத்தின்  முன் புரா கேமரா 8MP செல்பி கேமரா  கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 3060mAh வீடியோ கொண்டுள்ளது  இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  ஆண்ட்ராய்டு 9பை யில் இயங்குகிறது  Nokia 5.1 Plus யில்  3GB ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 8,999 யில் இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo