6000Mah பவர் கொண்ட TECNO Spark Power 2 இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகும்.

HIGHLIGHTS

6000Mah பேட்டரி, நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட இருப்பது

ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம்

6000Mah பவர் கொண்ட TECNO Spark Power 2 இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி அறிமுகமாகும்.

டெக்னோ மொபைல் நிறுவனம் ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ஜூன் 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

6000 எம்ஏஹெச் பேட்டரி, நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.டீசர் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார்,  இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பிளாக் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது.

இதுதவிர புதிய டெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும்

இத்துடன் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்குகிறது. மேலும் ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்தால் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என டெக்னோ தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile