REALME X விட REDMI K20 யில் என்ன சிறப்பு.

REALME X விட REDMI K20 யில் என்ன சிறப்பு.

Redmi K20 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X உட்பட இந்த முதன்மை ஸ்மார்ட்போனுக்கு போட்டியை வழங்க பல ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சந்தையில் உள்ளன. இந்த இரண்டு ஃபோன்களும் முதலில் சீனாவில் அறிமுகம்செய்யப்பட்டது, இப்போது இந்த ஃபோன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று நாம் இந்த இரண்டு ஃபோன்களுக்கு இடையிலான சிறப்பம்சத்தை ஒப்பிட்டுப் பார்ப்போம், இந்த இரண்டு போனுக்கு  இடையில் அவ்வளவு என்ன ஸ்பெஷல் என்பதை பார்ப்போம்  வாருங்கள்.

REDMI K20 PRO VS REALME X விலை 

ரெட்மி கே 20 இன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகைகள் ரூ .21,999 யில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகள் ரூ .23,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. REALME X  பற்றி பேசினால்,இது ரூ .16,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது .

REDMI K20 VS REALME X டிஸ்பிளே 
Redmi K20 யில் को 6.39 இன்ச் AMLOED  ஆல்வேஸ் ஒன் டிஸ்பிளே உடன் வருகிறது அதன் எஸ்பெக்ட் ரேஷியோ  91.9 ஸ்க்ரீன் டு பாடி  ரேஷியோ டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.அதுவே நாம்  Realme X மொபைல் போனை பற்றி பேசினால்,இந்த மொபைல் போனில் 6.53 இன்ச் யின் Super AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது.இதஜனுடன் இதில்  19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ  வழங்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் ஒரு  1080×2340 பிக்சல்  ரெஸலுசன் கொண்ட ஸ்க்ரீன் இருக்கிறது.இதை தவிர இதில் பாப்-அப் கேமரா உடன் 91.2 சதவிகிதம்  ஸ்க்ரீன் டு பாடி ரேஷியோ வழங்கப்படுகிறது.

REDMI K20 VS REALME X கேமரா 

ரெட்மியின் K 20 மொபைல் போன்கள் 20 MP  பாப்-அப் செல்பி கேமராவைக் கொண்டு வந்துள்ளன, மேலும் பனோரமா செல்பி, ஏஐ சீன் டிடக்சன் , ஏஐ போர்ட்ரெய்ட் மற்றும் ஏஐ ஃபேஸ் அன்லாக் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன, இது AI டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48MP சோனி IMX586 பிரைமரி சென்சார் கொண்டுள்ளது, மற்றொன்று 13MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் மூன்றாவது கேமரா 8MP டெலிஃபோட்டோ லென்ஸ். ரெட்மி கே 20 ப்ரோவில் உள்ள கேமரா 960FPS ஸ்லோ-மோஷன் வீடியோ மற்றும் 60FPS இல் UHD 4K வீடியோவை சப்போர்ட் செய்கிறது

அதுவே Realme X கேமரா பற்றி பேசினால், புகைப்படங்களை எடுக்க சோனி IMX586 சென்சார் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்புறம் சோனி IMX471 சென்சார் கொண்ட 16 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

REDMI K20 VS REALME X ப்ரோசெசர் 

REDMI K20 யில்இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730 ஆல் இயக்கப்படுகிறது, இது 8nm செயல்பாட்டில் கட்டப்பட்டுள்ளது.

Realme X  ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆறாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்க புதிய ஜெல் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

REDMI K20 VS REALME X ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
Redmi K20 யின் 6GB  மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையின் இதனுடன் 6GB ரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ் Realme X, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது தவிர, 8 ஜிபி ரேம் மூலம் 128 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கும்.

REDMI K20 VS REALME X பேட்டரி 

Redmi கே 20 ப்ரோ போன்ற 4000 Mah  பேட்டரியையும் கொண்டுள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.REALME X மாடலில் 3765 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 20வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo