APPLE iPhone 17 discount
நீங்கள் iphone குறைந்த விலையில் வாங்க நினைத்தாள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Flipkart Goat sale அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது ஜூலை 4 தேதி நடைபெறும் இருக்கும் நிலையில் அதன் விற்பனை ஆரம்பிக்கும் முன்னராகவே பல பொருட்களின் ஆபர் வெளியிடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து இப்பொழுது APPLE iPhone 17 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது அதாவது இப்பொழுது இந்த போனில் ஒரே அடியாக ரூ,8000 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் ஆபர் தகவல் பற்றி முட்லுசா பார்க்கலாம் வாங்க.
பிளிப்கார்டில் இந்த APPLE iPhone 17 போனை ரூ,78,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் Flipkart Goat sale ஸ்பெஷல் பேங்க் ஆபராக ரூ,8000 குறைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த போனை வெறும் ரூ,70,900க்கு வாங்கலாம், இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,82,900 ஆகும் ஏற்கனவே இதில் 5% டிஸ்கவுண்ட் செய்யபட்டிருக்கும் நிலையில் இப்பொழுது ஆகமொத்தம் ரூ,12,000 குறைக்கப்பட்டு குறைந்த விலையில் வாங்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது
இதையும் படிங்க புது போன் அறிமுகம் செய்த குஷியில் Samsung இந்த ஸ்டைலிஷ் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்
.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது..