புது போன் அறிமுகம் செய்த குஷியில் Samsung இந்த ஸ்டைலிஷ் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

, Samsung Galaxy Z Flip7 FE 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம்

ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிடத்தக்க டிஸ்கவுண்டில் கிடைக்கிறது

அறிமுக விலையை விட ரூ,10,000 குறைந்த விலையில் வாங்கலாம்.

புது போன் அறிமுகம் செய்த குஷியில் Samsung இந்த ஸ்டைலிஷ் மாடலுக்கு ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

மார்கெட்டில் புதிய Samsung போனை அறிமுகம் செய்ததால், Samsung Galaxy Z Flip7 FE 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம். தற்போது கணிசமான சேமிப்பை அனுபவித்து வருகிறீர்கள். சாம்சங்கின் ஃபேன் எடிஷன் ஃபிளிப் ஸ்மார்ட்போன், ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிடத்தக்க டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. Z Flip7 FE 5G-இல் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 10 மெகாபிக்சல் முன்புற கேமராவும் இடம்பெற்றுள்ளன

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy Z Flip7 FE 5G டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப்7 FE 5G, 8GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்காக Relience டிஜிட்டல் ,89,999 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . ICICI, SBI மற்றும் HDFC கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு ₹10,000 உடனடித் டிஸ்கவுண்ட் வழங்கும் வங்கிச் சலுகைகள் மூலம், இதன் பயனுள்ள விலை ₹79,999 ஆகக் குறைகிறது. இந்த போன் அதன் அறிமுக விலையை விட ரூ,10,000 குறைந்த விலையில் வாங்கலாம்.

Galaxy Z Flip 7 FE சிறப்பம்சம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாம்சங் போல்டபில் ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X பிரதான ஸ்க்ரீன் 2640×1080 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் கொண்டது. இது 720 x 748 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 3.4-இன்ச் சூப்பர் AMOLED கவர் ஸ்க்ரீன் கொண்டுள்ளது. ஸ்க்ரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் பாதுகாக்கப்படுகிறது.

செயல்திறனுக்காக, இந்த போனில் Exynos 2400 சிப்செட் உள்ளது, இது 8GB RAM மற்றும் 256GB வரை உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் Android 8 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 16 யில் இயங்குகிறது.

கேமரா பொறுத்தவரை , இது இரட்டை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது, இது OIS உடன் 50MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் கேமராவுடன் வருகிறது. இது தவிர, செல்ஃபிக்களுக்கான முன் கேமரா 10MP ஆகும். இந்த போனில் , 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W சார்ஜிங்கை சப்போர்ட் செய்கீறது மற்றும் சுமார் அரை மணி நேரத்தில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும்.

மற்ற அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த போனில் வாட்டார் ரெசிஸ்டன்ட் IP48 ரேட்டிங் பெற்றுள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டு பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது இரண்டு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கருப்பு மற்றும் வெள்ளை. இறுதியாக, Galaxy Z Flip 7 FE இன் கனெக்ஷன் விருப்பங்களில் 5G, LTE, Wi-Fi 6E மற்றும் Bluetooth 5.4 ஆகியவை அடங்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile