GAMING SMARTPHONES உலகத்தை மாற்ற வருகிறது ASUS ROG PHONE 5

HIGHLIGHTS

Asus ROG என்பது இந்தியாவில் கேமிங் போன்களின் ஒரு முதன்மைத் சீரிஸாக இருக்கும்

ROG தொலைபேசி 5 ஐ இந்தியாவில் மார்ச் 10 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது

GAMING SMARTPHONES உலகத்தை மாற்ற வருகிறது  ASUS ROG PHONE 5

Asus ROG என்பது இந்தியாவில் கேமிங் போன்களின் ஒரு முதன்மைத் சீரிஸாக இருக்கும்., இதன் கீழ் தைவான் நிறுவனம் ROG தொலைபேசி 5 ஐ இந்தியாவில் மார்ச் 10 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கேமிங் போன் ஆசஸ் ROG போன் 3 க்குப் பிறகு சீரிஸின் அடுத்த கேமிங் சாதனமாக இருக்கும். ROG போன் 3 2020 ஆம் ஆண்டின் சிறந்த கேமிங் போனாகும்..

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அசுஸ் ரோக் போன் 5 மார்ச் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. கடந்த வாரம் சர்வதேச வெளியீட்டை உறுதிப்படுத்திய நிலையில் தற்சமயம் ரோக் போன் 5 இந்தியாவிலும் மார்ச் 10 ஆம் தேதியே அறிமுகமாகும் என அசுஸ் தெரிவித்து இருக்கிறது. 
 
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரோக் போன் 5 மாடலில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி / 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. அசுஸ் ரோக் போன் 5 மார்ச் 10 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. கடந்த வாரம் சர்வதேச வெளியீட்டை உறுதிப்படுத்திய நிலையில் தற்சமயம் ரோக் போன் 5 இந்தியாவிலும் மார்ச் 10 ஆம் தேதியே அறிமுகமாகும் என அசுஸ் தெரிவித்து இருக்கிறது. 

முந்தைய ரோக் போன் போன்றே புதிய மாடலும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 5 விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் ASUS_I005DA எனும் மாடல் நம்பருடன் வெளியாகி இருந்தது. இதில் புது ஸ்மார்ட்போனின் பின்புறம் ROG லோகோவில் டாட் மேட்ரிக்ஸ் ஔரா லைட்டிங் செய்யப்படுகிறது.

முந்தைய ROG போன் போன்றே புதிய மாடலும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 5 விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் ASUS_I005DA எனும் மாடல் நம்பருடன் வெளியாகி இருந்தது. இதில் புது ஸ்மார்ட்போனின் பின்புறம் ROG லோகோவில் டாட் மேட்ரிக்ஸ் ஔரா லைட்டிங் செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரோக் போன் 5 மாடலில் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 8 ஜிபி / 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் என மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் 4800 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo