iPhone யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,500 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் வாங்க சூப்பர் வாய்ப்பு

iPhone யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,500 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஆபருடன் வாங்க சூப்பர் வாய்ப்பு

நீங்கள் ஒரு iphone பிரியராக இருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும், அதாவது Apple iPhone 16 Pro போனை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான Vijay Sales யில் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் ரூ,12,500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Apple iPhone 16 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை

iPhone 16 Pro இந்தியாவில் ரூ,1,19,900 யில் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்போது விஜய் சேல்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.1,11,900க்கு பட்டியலிடப்பட்டுள்ளது – பிளாட் ரூ.8,000 தள்ளுபடி. அதற்கு மேல், HDFC வங்கி கிரெடிட்/டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளில் கூடுதலாக ரூ.4,500 தள்ளுபடியைப் பெறலாம்.

உங்களிடம் HDFC கார்ட் இல்லையேனு கவலை வேண்டாம் ஏன் என்றால் ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, Axis பேங்க் கிரெடிட் கார்டுகள் அல்லது கோடக் பேங்க் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் EMI ட்ரேன்செக்சன் நீங்கள் இன்னும் ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம்.

இதையும் படிங்க:Google யின் இந்த போனில் ரூ,12000 வரை அதிரடி டிஸ்கவுண்ட்

Apple iPhone 16 Pro சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ 6.3-இன்ச் LTPO OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz வரை புதுப்பிப்பு வீதத்தையும் 2000 nits உச்ச பிரகாசத்தையும் வழங்குகிறது. மேலும், இந்த டிஸ்ப்ளே HDR10 மற்றும் டால்பி விஷனை ஆதரிக்கிறது. ஹூட்டின் கீழ், ஐபோன் 16 ப்ரோ ஆப்பிளின் A18 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இது 8GB RAM மற்றும் 1TB வரை சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP பிரதான கேமரா, 12MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு 12MP உள்ளது.

மேலும், இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் 25W வயர்டு, 15W வயர்லெஸ் மற்றும் 4.5W ரிவர்ஸ் வயர்டு ஆதரவுடன் 3582mAh பேட்டரி மூலம் சப்போர்ட் செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo