iPhone யில் வேற லெவல் டிஸ்கவுண்ட் அமேசானில் பாதி விலையில் போனை வாங்கி பாந்தா காட்டலாம்
Amazon Great Freedom Festival Sale 2025 அனைவருக்கும் விற்பனை ஆரம்பித்துள்ளது
இந்த விற்பனையை பயன்படுத்தி iPhone யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்டில் வாங்கலாம்
இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டின்
Amazon Great Freedom Festival Sale 2025 அனைவருக்கும் விற்பனை ஆரம்பித்துள்ளது. இந்த விற்பனையை பயன்படுத்தி iPhone யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட்டில் வாங்கலாம், இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் என்ன போன் பிராண்ட் இருக்கிறது என முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyiPhone 15
Apple iPhone 15 போன் அமேசானில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,58,999க்கு வாங்கலாம் இதை தவிர மாதந்திரம் ரூ,2,895 கொடுத்து நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையை பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
iPhone 16
ஐபோன் 16 இன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட், இ-காமர்ஸ் அமேசானில் ரூ.72,400
க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2750 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.69,650 ஆக இருக்கும். இது தவிர, பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் கூடுதலாக ரூ.50,200 சேமிக்க முடியும்.
இதையும் படிங்க Amazon சூப்பர் மெகா ஆபரின் TV கூப்பன் மற்றும் பேங்க் சூப்பர் டூப்பர் ஆபர்
iPhone 16e
iPhone 16e யின் 128GB வேரியண்டின் விலை அமேசானில் 49,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,48,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile