ப்ளூ Vivo 8L 20MP செல்பி கேமரா மற்றும் 4000mAh பேட்டரி உடன் லான்ச் ஆகி உள்ளது
இந்த போனில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது
ப்ளூ Vivo சீரிஸ் தனது ஸ்மார்ட்போன்களில் ஒரு புதிய டிவைஸ் உடன் அப்டேட் செய்துள்ளது. இந்த டிவைசின் பெயர் 8L இருக்கிறது. இது மீடியடெக் MT6753 SoC உடன் இந்த போனில் octa- core , 1.3GHz ப்ரோசெசரில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.3- இன்ச் HD டிஸ்ப்ளே இருக்கிறது.
Surveyஇந்த போனில் 3GBரேம் மற்றும் 32GBஇன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இந்த போனின் சிறப்பான அம்சம் இருக்கிறது. இதன் பிரண்ட் கேமரா 20MP ப்ளாஷ் உடன் வருகிறது இது போல் இதன் ரியர் கேமரா 13MP ஆக இருக்கிறது.
விவோ 8L அண்ட்ராய்டு 7.0 நுகாவில் வேலை செய்கிறது மற்றும் இந்த போனின் வெயிட் 161 கிராம் ஆகா இருக்கிறது. இந்த போன் 4,000mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த போனில் ஒரு நல்ல பீச்சர் இருக்கிறது, இதனுடன் இந்த போனில் ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் OTG கேபபிளிட்டி இருக்கிறது
இந்த ஸ்மார்ட்போனில் பிங்கர் சென்சார் இருக்கிறது இந்த போன் அமேசானில் சேல்க்கு கிடைக்கிறது அமேசானில் இதன் விலை $149.99 (குறைந்தபட்சம் இந்திய விலை 9775) ரூபாய்க்கு கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile