தினமும் 1.5GB டேட்டா வழங்கும் Jio சூப்பர் திட்டம் ரூ,350-கீழ் வரும் திட்டத்தில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி

HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

இந்த திட்டத்தில் மொத்தம் இரண்டு திட்டம் இருக்கிறது

இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

தினமும் 1.5GB டேட்டா வழங்கும் Jio சூப்பர் திட்டம் ரூ,350-கீழ் வரும் திட்டத்தில் முழுசா 1 மாதம் வேலிடிட்டி

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்கும் திட்டமாகும் இந்த திட்டத்தில் மொத்தம் இரண்டு திட்டம் இருக்கிறது அதில் ஒன்று ரூ,319 மற்றும் ரூ,339யில் வருகிறது. இந்த திட்டத்தில் அதிகபட்சமான வேலிடிட்டி வழங்குகிறது அதாவது ஆகஸ்ட் 20 ரீச்சார்ஜ் செய்தால் நீங்கள் அடுத்த மாதம் அதே செப்டம்பர் 20 ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,319 ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டமானது, தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இந்தத் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு கூகுள் ஏஐ ப்ரோ இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.35,100 ஆகும், மேலும் இது கூகுளிடமிருந்து 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜை வழங்குகிறது. இந்தத் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குவதால், இதில் 5ஜி டேட்டா சேர்க்கப்படவில்லை. மேலும், ஜியோடிவி மற்றும் ஜியோஏஐகிளவுட் செயலி சந்தாக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துடன் மாதாந்திர சேவை வேலிடிட்டி காலமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Airtel Friendship day Gift: ஒரே ஒரு சிங்கிள் ரீச்சார்ஜில் உங்கள் நண்பரை குஷி படுத்துங்க

Jio ரூ,339 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,339 ஆகும் இது வேல்யூ செக்ஷனின் கீழ் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS மற்றும் இதன் வேலிடிட்டி முழு மாதங்களும் இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் கூடுதலா நன்மையாக Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன், JioTV மற்றும் JioAICloud சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த 5G டேட்டா நன்மை கிடைக்காது. இதன் விலையில் இருக்கும் வித்தியாசம் ரூ,14.95 யில் இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile