HIGHLIGHTS
பிரத்யேக சிப் டிசைன் லேப்டாப் அதிக சத்தத்தை எழுப்பாது
Avita Essential இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 6 மணி நேர பேக்கப் வழங்கும் என அவிட்டா தெரிவித்து உள்ளது
பிரத்யேக சிப் டிசைன் லேப்டாப் அதிக சத்தத்தை எழுப்பாது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 6 மணி நேர பேக்கப் வழங்கும் என அவிட்டா தெரிவித்து உள்ளது. மேலும் இதில் இரண்டு 0.8 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Survey– 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
– டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
– 2 எம்பி கேமரா
– விண்டோஸ் 10 ஒஎஸ்
– டெக்ஸ்ச்சர் பினிஷ்
– ஆன்டி-கிளேர் ஸ்கிரீன் பேனல்
– வைபை, ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட்
– மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர்
– ஹெட்போன் ஜாக்
விலை மற்றும் விற்பனை
இந்திய சந்தையில் அவிட்டா எசென்ஷியல் மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாணவர்களை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile