அமேசான் குடியரசு தின விழாவை முன்னிட்டு லேப்டாப்களில் அதிரடி சலுகை அறிவிப்பு

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 20 Jan 2021
HIGHLIGHTS

Amazon Great Republic Sale 2021 இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை நடைபெறும்

SBI கிரெடிட் கார்டுக்கு ஆண்டின் முதல் விற்பனையில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

மேசான் பே லேட்டர் டெபிட் மற்றும் கிரெடிட் ஆகியவற்றில் நோ கோஸ்ட் EMI விருப்பம் இருக்கிறது,.

அமேசான் குடியரசு தின விழாவை முன்னிட்டு லேப்டாப்களில்  அதிரடி சலுகை அறிவிப்பு
அமேசான் குடியரசு தின விழாவை முன்னிட்டு லேப்டாப்களில் அதிரடி சலுகை அறிவிப்பு

Amazon Great Republic Sale 2021 அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனை ஜனவரி 20 லிருந்து 23 வரை  நடைபெறும்  மேலும் ஈ-காமர்ஸ் ரீடைலர் விற்பனையாளர் அமேசான் தனது முதல் விற்பனையை 2021 ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது,  அந்த வகையில் இன்று  லேப்டாப்களில் அசத்தலான டீல்ஸ் வழங்கப்படுகிறது குறைந்த விலையில் லேப்டாப்வாங்க விரும்பினால்  இந்த ஆபர் பயனுள்ளதாக இருக்கும்  பேங்க் ஆபர்  பற்றி பேசுகையில்  SBI கிரெடிட் கார்டுக்கு ஆண்டின் முதல் விற்பனையில் 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, அமேசான் பஜாஜ் பின்சர்வ், அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் டெபிட் மற்றும் கிரெடிட் ஆகியவற்றில் நோ கோஸ்ட் EMI விருப்பம் இருக்கிறது,.

 

LENOVO IDEAPAD S145 INTEL CORE I3 7TH GEN 15.6 INCH FULL HD THIN AND LIGHT LAPTOP (4GB/1TB HDD/WINDOWS 10/MS OFFICE 2019/PLATINUM GREY/1.85KG), 81VD0073IN

லெனாவோ IdeaPad S145 . இது SBI கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியையும் கிடைக்கும் இந்த லேப்டாப் ஒரு 15.6 இன்ச் முழு HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் சாதனம் இன்டெல் கோர் ஐ 3 7 வது ஜென் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப்பை வாங்க விரும்பினால், விற்பனையின் போது சிறந்த சலுகைகளுடன் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும் 

LENOVO IDEAPAD SLIM 3I INTEL CORE I3 10TH GEN 15.6" FHD THIN AND LIGHT LAPTOP (4GB/1TB HDD/WINDOWS10/PLATINUM GREY/1.85KG), 81WE00RVIN

Lenovo IdeaPad Slim 3i அமேசானில் வாங்கலாம் . இது மெல்லிய மற்றும் குறைந்த எடை கொண்ட லேப்டாப் ஆகும். இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே உள்ளது. நீங்கள் அதை HDFC கார்டுடன் வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி கிடைக்கும் . சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டிலிருந்து சாதனத்தை வாங்குவதற்கு நோ  கோஸ்ட்  EMI விருப்பமும் உள்ளது. இங்கிருந்து வாங்கவும்.

DELL VOSTRO 3491 14-INCH FHD LAPTOP (10TH GEN I3-1005G1/4GB/1TB HDD + 256GB SSD/WIN 10 + MS OFFICE/INTEL HD GRAPHICS/BLACK) D552115WIN9BE

அடுத்த லேப்டாப் 14 இன்ச் FHD  டிஸ்ப்ளே பொருத்தப்பட்ட லேப்டாப் ஆகும் மற்றும் இதன் விலை ரூ .43,500 ஆகும். இந்த லேப்டாப்பில் 10 வது ஜெனரல் ஐ 3 ப்ரோசெசர் , 4 ஜிபி ரேம்,1TB HDD மற்றும் 256 ஜிபி SSD பொருத்தப்பட்டுள்ளது. HDFC  கார்டிலிருந்து வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம், இது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வெவ்வேறு மதிப்பு மற்றும் டர்ம்ஸ் மற்றும் நிபந்தனையுடன் கிடைக்கும். இங்கிருந்து  வாங்கவும்.

HP 14S CF3006TU 14-INCH LAPTOP (CORE I3-1005G1/4GB/1TB HDD/WINDOWS 10 HOME/INTEL UHD GRAPHICS), NATURAL SILVER

இப்போது லிஸ்டின் கடைசி Deal , இது ஹெச்பியின் 14 Inch லேப்டாப். இயற்கை வெள்ளி நிறத்தில் வாங்கலாம். நீங்கள் அதை HDFC கார்டுடன் வாங்கினால், உங்களுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் . இந்த லேப்டாப்பில் , உங்களுக்கு 4 ஜிபி ரேம், 1TB HDD மற்றும் விண்டோஸ் 10 ஆகியவற்றைக் கொண்டிருக்கும் . இங்கிருந்து வாங்கவும்.

logo
Sakunthala

coooollllllllll

Web Title: amazon great republic day sale the best discount in laptops
Tags:
Amazon Great Republic Sale AMAZON PRIME SUBSCRIPTION BEST LAPTOP DEALS LAPTOP PRICE IN INDIA AMAZON LAPTOP DEALS LAPTOP DEALS ON AMAZON அமேசான் அமேசான் பெஸ்டிவல்
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status