Amazon GIF 2023:இந்த கேமிங் லேப்டாப்பில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்|Tech News

Amazon GIF 2023:இந்த கேமிங் லேப்டாப்பில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்|Tech News
HIGHLIGHTS

Amazon Great India Festival Sale 2023 யில் ஆரம்பித்து இன்று இரண்டாவது நாட்கள் ஆகும்

இந்த விற்பனை அக்டோபர் 8 ஆரம்பமாகியது

நீங்கள் ஒரு கேமிங் லேப்டாப் வாங்க விரும்பினால், இந்த வாய்ப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Amazon Great India Festival Sale 2023 யில் ஆரம்பித்து இன்று இரண்டாவது நாட்கள் ஆகும், இந்த விற்பனை அக்டோபர் 8 ஆரம்பமாகியது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மற்றும் டிவி போன்றவற்றில் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு கேமிங் லேப்டாப் வாங்க விரும்பினால், இந்த வாய்ப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அமேசானில் கேமிங் லேப்டாப்கள் விலைக் குறைப்பு, SBI பேங்க் சலுகைகள், கூப்பன் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளின் பலனைப் வழங்குகிறது இதன் காரணமாக விலைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன. கேமிங் லேப்டாப்களில் கிடைக்கும் இதன் விலை மற்றும் ஆபர் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Amazon Great India Festival Sale 2023 லேப்டாப்பை குறைந்த விலையில் வாங்கலாம்.

Amazon offer Dell G15 5520 Gaming Laptop

Dell G15 5520 கேமிங் லேப்டாப் அமேசானில் ரூ.72,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கிச் சலுகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 2,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.70,990 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.14,650 கூடுதல் சேமிப்புக்கு வழிவகுக்கும் .இங்கிருந்து வாங்கவும்

ASUS TUF Gaming F15 (2022)

ASUS TUF கேமிங் F15 (2022) அமேசானில் ரூ.70,990க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பேங்க் சலுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 2,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.68,990 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.14,650 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன், எக்ச்செஞ்சில் வழங்கப்படும் லேப்டப்பின் கண்டிசனை பொறுத்தது.இங்கிருந்து வாங்கவும்.

Acer Nitro 5

Acer Nitro 5 12th Gen Intel Core i7-12650H கேமிங் லேப்டாப் அமேசானில் ரூ.94,990க்கு கிடைக்கிறது. வங்கி சலுகையில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.1,750 தள்ளுபடி பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.14,650 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். பரிமாற்றச் சலுகையின் பலன், எக்ச்செஞ்சில் வழங்கப்படும் லேப்டப்பின் கண்டிசனை பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து வாங்கவும்.

HP Victus Gaming Laptop

HP Victus கேமிங் லேப்டாப் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.68,990க்கு கிடைக்கிறது. கூப்பன் சலுகையில் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.2,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். கூப்பன் சலுகை மற்றும் வங்கிச் சலுகையைப் பயன்படுத்திய பிறகு, விலை ரூ.65,990 ஆக மாறும். பழைய அல்லது ஏற்கனவே உள்ள லேப்டாப்பை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்தால், விலையை ரூ.14,650 வரை குறைக்கலாம்.இங்கிருந்து வ்ங்கவும்

MSI Sword 15 A12VF

MSI Sword 15 A12VF இ-காமர்ஸ் தளமான Amazon யில் ரூ.1,05,990க்கு கிடைக்கிறது. பேங்க் சலுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.5,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டை பெறலாம், இதன் விலை ரூ.1,00,990 ஆக இருக்கும். பழைய அல்லது ஏற்கனவே உள்ள லேப்டாப்பை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் கொடுத்தால், விலையை ரூ.14,650 வரை குறைக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலன், பரிமாற்றத்தில் வழங்கப்படும் லேப்டப்பின் நிலையைப் பொறுத்தது இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo