99% மக்களுக்கு இந்த விஷயம் தெரிய வாய்ப்பே இல்லை AC மற்றும் கூலரில் இது எப்படி நடக்கிறது
இந்தச் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தப்பிக்க, பெரும்பாலான வீடுகளில் கூலிங்களுக்கு AC மற்றும் கூலர் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு கூலரில் கூலிங்கான காற்று பெற நினைத்தாள் அதில் மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட வேண்டும், ஆனால் ஏசியோ தண்ணீர் இல்லாமலேயே ரூமை கூலிங் செய்கிறது . ஆனால்,கூலரில் ஊற்றப்படும் தன்னிற் எங்கே காணமல் போகிறது மற்றும் AC யில் தண்ணீர் சேர்க்காமலேயே ஏசிக்கு அவ்வளவு தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்றும் நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? உண்மையில், இரண்டு மெஷினும் ரூமை கூலிங் செய்வதற்க்கான வேலை தான் செய்கின்றன, இருப்பினும் இது எப்படி நடக்கிறது என முழுசா பார்க்கலாம் வாங்க.
Surveyகூலரில் ஊற்றும் நீர் எங்கே போகிறது ?
கூலர்களில் ஊற்றும் நீர் Evapration தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. நாம் கூலரில் தண்ணீரை நிரப்பும்போது, உள்ளே இருக்கும் ஒரு பம்ப் அந்தத் தண்ணீரை கூலிங் பேட்களில் அல்லது ஹோனி கொம்ப் வடிவப் பேட்களுக்கு அனுப்புகிறது. கூளிங்கை இயக்கியவுடன், அது ரூமிலிருந்து சூடான காற்றை உள்ளிழுக்கிறது. இந்தச் சூடான காற்று ஈரமான கூலிங் பேட்களின் மீது கடந்து செல்லும்போது, பெறகளில் உள்ள நீர் மெதுவாக Evapration அதாவது ஆவியாகி போகிறது . இந்தச் செயல்முறை காற்றைக் கூலிங் செய்கிறது, கூலிங் பேன் வழியாக ரூம்குள் வெளியிடுகிறது. இதன் பொருள், கூளிங்காக சேர்க்கப்பட்ட பெரும்பாலான நீர் ஆவியாகி காற்றில் கலக்கிறது. இதனால்தான் சில மணிநேரங்களுக்குப் பிறகு கூலரில் தொட்டி காலியாகத் தொடங்குகிறது. மேலும், நீரின் ஒரு சிறிய பகுதி, நுண்ணிய நீர்த்துளிகள் அல்லது ஈரப்பதம் வடிவில் காற்றில் கலந்து வெளியேறுகிறது.
AC யிலிரிந்து தண்ணீர் எப்படி வருகிறது ?
நாம் ஏசிக்குள் தண்ணீர் ஊற்றுவதில்லை, அப்படியென்றால் அதிலிருந்து தண்ணீர் எப்படி வெளியே வருகிறது என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், ஏசி கூலிங் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ஏசி ரூமின் சூடான காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்று அதன் குளிர்ச்சியான சுருள்களின் மீது படுகிறது. சூடான காற்றில் ஏற்கனவே இருக்கும் ஈரப்பதம், கூளிங்கான மேற்பரப்புடன் தொடர்பு கொண்டவுடன் நீர்த்துளிகளாக மாறுகிறது. இந்த செயல்முறை ஆவி சுருங்குதல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கூளிங்கான கண்ணாடிக் குவளையின் வெளிப்புறத்தில் நீர்த்துளிகள் உறைவதைப் போலவே இதுவும் நிகழ்கிறது. ஏசிக்குள் உருவாகும் இந்த நீர்த்துளிகள் பைப்கள் வழியாக தொடர்ந்து வெளியே வந்துகொண்டே இருக்கின்றன. இதனால்தான் ஏசி இயங்கும்போது அதிலிருந்து தண்ணீர் தொடர்ந்து சொட்டுவதைக் காணலாம்.
இதையும் படிங்க உங்கள் வீட்டுக்கு சரியான Air cooler எப்படி தேர்தெடுப்பது எது மிக சிறந்த கூலிங் தரும்
AC மற்றும் கூலருக்கும் இருக்கும் மிக பெரிய வித்தியாசம் என்ன ?
ஒரு கூளிங்கான , காற்றில் ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலம் ஒரு ரூமை கூலிங் செய்கிறது , இதனால் அது தொடர்ந்து நீரை இழக்கிறது. மறுபுறம், ஒரு ஏசி, காற்றில் உள்ள ஈரப்பதத்தை அகற்றுவதன் மூலம் ஒரு ரூமை கூலிங் செய்கிறது , இதனால் அதுவும் நீரை வெளியிடுகிறது. இதனால்தான் அதிக ஈரப்பதம் உள்ள சூழ்நிலைகளில் கூலிங் குறைந்த பர்போமான்ஸ் கொண்டதாக இருக்கிறது, அதேசமயம் ஒரு ஏசி ஈரப்பதமான எல்லா நேரத்திலும் கூட சிறந்த கூளிங்கை வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
