Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » புதுசா பரவும் நூதன திருட்டு போனை Reset செய்தது ஒரு குத்தமா மொத்த பணமும் அக்கவுண்டில் காலி

புதுசா பரவும் நூதன திருட்டு போனை Reset செய்தது ஒரு குத்தமா மொத்த பணமும் அக்கவுண்டில் காலி

By Sakunthala | Updated on 05-Jun-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
புதுசா பரவும் நூதன திருட்டு போனை Reset செய்தது ஒரு குத்தமா மொத்த பணமும் அக்கவுண்டில் காலி
Sakunthala Sakunthala
05-Jun-2026

டிஜிட்டல் இந்தியாயாவக மாறி வரும் உலகில் மக்கள் பெரும்பாலும் பேங்கிங் சேவை மற்றும் UPI போன்றவற்றை அனித்தும் ஒத்த ஸ்மார்ட்போனில் செய்கிறார்கள், எவ்வளவு இந்தியாவில் டிஜிட்டல் அதிக வளர்ச்சியை அடைகிறதோ அதே அளவுக்கு அதே அளவுக்கு நூதன முறையில் மோசடியும் அட்வான்ஸாக மாறி வருகிறது. இப்பொழுது மும்பையில் ஒரு மிகவும் அச்சுறுத்தும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது மற்றும் புதிய சைபர் ஸ்கேம் ஒன்று வெளுச்சதுக்கு வந்துள்ளது, இது Auto-Reset Cyber Fraud என்ற பெயரில் புதுவித நூதன திருட்டு சம்பம் நடந்து வருகிறது.இந்த மோசடியின் கீழ், மோசடிக்காரர்கள் தொலைவில் இருந்தபடியே உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா டேட்டக்களையும் அழித்துவிடுகிறார்கள், மேலும் நீங்கள் உணர்வதற்குள் உங்கள் பேங்க் அக்கவுன்ட் முழுவதுமாகக் காலியாகிவிடுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சமிபத்தில் ஒரு CISF அதிகாரி ஒருவர் இந்த நூதன முறையிலான ஸ்கேமில் சிக்கியுள்ளார் அதாவது அவர் போன் ரீசெட் ஆகியது அதன் பிறகு அணைத்து ஆப்களும் போனில் இருந்து மறைய தொடங்கின அதன் பிறகு தனது அக்கவுண்டில் இருந்து ரூ,95,000 பறிபோனதாக கூறியுள்ளார் இதன் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

Auto-Reset’ fraud எப்படி நடக்கிறது?

இந்த சம்பவமானது சாதரணமாக நடந்து விடுவதில்லை அதாவது இந்த ஸ்கேம் சந்தேகதிர்கூரிய லிங்கில் க்ளிக் செய்வதன் மூலம் இது நடைபெறுகிறது அதாவது whatsApp அல்லது மெசேஜ் மற்றும் இமெயில் பாக்ஸில் வரும் Malcious லிங்க் நமக்கு தெரியாமலே க்ளிக் செய்வதன் மூலம் உங்களுக்கே தெரியாமல் மேல்வேர் ஆப்பை இன்ஸ்டால் செய்து விடுகிறது, அதன் பிறகு உங்கள் போனின் மொத்த கண்ட்ரோலும் அவருக்கு சென்று விடும் இதன் மூலம் உங்கள் போனில் வரும் மெசேஜ் OTP பேங்க் லோகின் UPI போன்ற அணைத்த தகவலையும் அவர்கள் கண்காணிக்கலாம் இதன் மூலம் உங்களின் பேங்க் பாஸ்வர்ட் திருடி மொத பணத்தையும் அபேஸ் செய்து விடுகிறார்கள் அதாவது உங்களின் மொத தகவலை திருடிய பிறகு உங்கள் போனில் திருட்டு சம்பவம் நடந்ததே தெரியாமல் இருக்க ரீசெட் செய்கிறார்கள் அதன் பின் தான் நமக்கு பல ஆப் மற்றும் தகவல் திருடியதே தெரியவருகிறது.

Auto-Reset’ fraud

இந்த திருட்டு ஏன் ஆபத்தானது

இந்த மோசடி மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது, ஏன் என்றால் நமது அக்கவுண்டில் இருந்து பணம் பறிக்கப்பட்டது நமக்கே தெரியாது அதாவது இதை நாம் நீண்ட நேரத்திருக்கு பிறகே நமக்கே தெரிய வரும், அதாவது உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் உங்கள் பாக்கெட்டிலோ அல்லது கையிலோ இருக்கும், மேலும் ஸ்க்ரீனில் எல்லாம் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் பேக்ரவுண்டில் , வேறு யாரோ ஒருவர் உங்களின் மிகவும் ரகசியமான மற்றும் தனிப்பட்ட தகவல்களை அமைதியாகத் திருடிக்கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கே தெரியாது இதில் உங்களின் பல தகவல் திருடப்படுகிறது அதில்

  • பேங்கிங் மற்றும் UPI தகவல்
  • Email அக்கவுன்ட்
  • One-Time பாஸ்வர்ட் (OTPs)
  • தனிப்பட்ட மெசேஜ்
  • சேமிக்கப்பட்ட பாஸ்வர்ட்
  • டிஜிட்டல் வாலெட் தகவல்

கண்ணுக்கு தெரியாத இந்த மோசடியிலிருந்து எப்படி தப்பிப்பது ?

இந்த Auto-Reset Cyber Fraud யிலிருந்து தப்பிக்க ஒரு சில வழிகளை பின்பற்றுவது அவசியம் அதில்

  • விசித்திரமான லிங்க்கலை தப்பி தவறி கூட க்ளிக் செய்யாதிர்கள். மெசேஜ், வாட்ஸ்அப் அல்லது சோசியல் மீடியாக்களில் வழியாக உங்களுக்கு ஏதேனும் விசித்திரமான மெசேஜ் வந்தால், அதைப் புறக்கணித்துவிடுங்கள்.
  • அதிகாரப்பூர்வ கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து மட்டுமே ஆப்களைப் டவுன்லோட் செய்யுங்கள். சந்தேகத்திற்குரிய தளங்களிலிருந்து APK பைல்களைப் பெறாதீர்கள்.
  • உங்கள் ஆப்யின் அனுமதிகளை அவ்வப்போது சரிபார்க்கவும். தேவையற்றதாகத் தோன்றும் எதையும், குறிப்பாக மெசேஜ் (SMS), தொடர்புகள், சாதன நிர்வாகம் அல்லது அக்சஸ் போன்றவற்றுக்கான அனுமதிகளை ப்ளாக் செய்யவும் .
  • உங்கள் போனின் சாப்ட்வேர் மற்றும் செக்யூரிட்டி பிழைத்திருத்தங்களைப் இருந்தால் எப்பொழுதும் அப்டேட் நிலையில் வைத்திருங்கள்.
  • உங்கள் பேங்க் ஆப்களுக்கான பாதுகாப்பு அம்சங்களான செயலிப் லோக்கல், பயோமெட்ரிக்ஸ் அல்லது two-factor அதேண்டிகேஷன் போன்றவற்றை இயக்கவும்.

ஆப் பர்மிஷன் மற்றும் பாதுகாப்பு செட்டிங்கை தராமல் கண்காணிக்கவும்.

உங்கள் ஆப் அனுமதிகளை குரோஸ் செக் செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனின் செட்டின்க்களை அவ்வப்போது சரிபார்க்கவும். ஒரு பொதுவான ஆப்க்கு செலும்போது உங்கள் SMS, காண்டேக்ட்கள், டிவைஸ் அட்மின் அல்லது அக்சஸ் அனுமதிகள் இருந்தால், அதை உடனடியாக முடக்கவும் அல்லது மூடவும். மேலும், உங்கள் போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் முறைமை மற்றும் செக்யூரிட்டி அப்டேகள் அப்டேட் நிலையில் வைத்திருக்கவும். நீங்கள் நேரில் இல்லாமல் எந்தப் ட்ரேன்ஸ்செக்ஷனும் செய்யப்படாது, உங்கள் அனைத்து பேங்க் மற்றும் UPI செயலிகளிலும் பயோமெட்ரிக் லோக் , பிங்கர்ப்ரின்ட் அல்லது டூ பெக்ட்டார் அங்கீகாரம் (2FA) இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது புதிய Scam Alert அம்சம், இனி ஆன்லைன் பிராட் பற்றி கவலை இருக்காது

Cyber மோசடியிலிருந்து எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இன்றைய டிஜிட்டல் உலகில், மோசடி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய தந்திரங்களைக் கையாள்கின்றனர். வைரஸ் தடுப்பு மென்பொருள் அல்லது தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பது புத்திசாலித்தனம் அல்ல. இந்தப் புதிய சகாப்தத்தின் ஆபத்துகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே உறுதியான வழி, தனிப்பட்ட விழிப்புணர்வுதான். எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு, புதிய செயலியை நிறுவுவதற்கு, அல்லது உங்கள் தொலைபேசியை யாருக்கும் அணுக அனுமதிப்பதற்கு முன்பு இருமுறை யோசியுங்கள். சிறிதளவு எச்சரிக்கையும் புரிதலும் உங்களை ஒரு பெரிய நிதி நெருக்கடியிலிருந்தோ அல்லது திவால் நிலையிலிருந்தோ கூட காப்பாற்ற முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
10,000 mAh பேட்டரி பேக்கப்புடன் Poco யின் புதிய போன்களை அறிமுகம் செய்ய தயார் தேதி என்ன 10,000 mAh பேட்டரி பேக்கப்புடன் Poco யின் புதிய போன்களை அறிமுகம் செய்ய தயார் தேதி என்ன
செப்டம்பர் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள் இதில் என்ன என்ன ப்ரென்ட் இருக்கிறது செப்டம்பர் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள் இதில் என்ன என்ன ப்ரென்ட் இருக்கிறது
Google AI யில் மாஸ் அம்சம் இனி கம்மி பட்ஜெட்டில் பயணம் மற்றும் ஹோட்டல் புக்கிங் ட்ரேக் செய்து கொடுக்கும் Google AI யில் மாஸ் அம்சம் இனி கம்மி பட்ஜெட்டில் பயணம் மற்றும் ஹோட்டல் புக்கிங் ட்ரேக் செய்து கொடுக்கும்
பக்கா மாஸ் காட்டும் Airtel தினமும் 2.5GB டேட்டாவுடன் சூப்பர் திட்டம் ரூ,399 யிலிருந்து ஆரம்பம் பக்கா மாஸ் காட்டும் Airtel தினமும் 2.5GB டேட்டாவுடன் சூப்பர் திட்டம் ரூ,399 யிலிருந்து ஆரம்பம்
தருமாறு சவுண்ட்க்கு 9.1.5 சேனல் சப்போர்டுடன் வரும் LG யின் பவர்புல் Dolby Atmos Soundbar யில் ரூ,34,000 குறைப்பு தருமாறு சவுண்ட்க்கு 9.1.5 சேனல் சப்போர்டுடன் வரும் LG யின் பவர்புல் Dolby Atmos Soundbar யில் ரூ,34,000 குறைப்பு
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo