TATA Portable AC நம்ம ஊருல பாதி பேருக்கு தெரியலே இது வீட்டில் எந்த சேதாரமும் உங்களை குளு குளு என வைக்கும்

TATA Portable AC நம்ம ஊருல பாதி பேருக்கு தெரியலே இது வீட்டில் எந்த சேதாரமும் உங்களை குளு குளு என வைக்கும்

TATA Portable AC என்பது டாட்டா நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட TATA Croma 1.5 Ton Portable AC ஆகும், இது அடிக்கும் வெயிலை சமாளிக்க இதுவரை நீங்கள் ஸ்பிலிட் அல்லது விண்டோ ஏசிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த portable AC ஆனது வாடகை வீட்டுகர்கள் மற்றும் இன்ஸ்டலேஷன் தொல்லை வேண்டாம் என நினைப்பவர்களுக்காக தயாரிக்கப்பட்டது, மேலும் இது வீட்டில் டரில் மற்றும் ஓட்டை போடும் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம் இதன் விலை, அம்சம் இந்த ஏசியை எங்கிருந்து வாங்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TATA Croma 1.5 Ton Portable AC விலை தகவல்.

டாட்டாவின் இந்த ஏர்கண்டிஷனர் Croma 1.5 Ton Portable AC அதன் Croma வெப்சைட்டில் ரூ,44,594க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போர்ட்டபிள் ஏசியை டாட்டாவின் அதிகாரபூர்வ Croma வெப்சைட்டில் வாங்கலாம்.

இது ஒரு Portable AC ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான Croma நிறுவனத்திடமிருந்தும் இதை நீங்கள் வாங்கலாம்.

TATA Croma 1.5 Ton Portable AC அம்சங்கள்.

டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது

இந்த ஏசியின் அடிப்பகுதியில் சக்கரங்கள் இருப்பதால், இதை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக நகர்த்தலாம். இருப்பினும், இதை நகர்த்துவதற்கு முன், அதன் வெளிப்புற அமைப்புகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

உங்கள் வீட்டின் சுவரில் ஓட்டை போட வேண்டியதில்லை. இது ஒரு காப்பர் கண்டேன்சர் வருவதால், உங்களுக்கு மிகச்சிறந்த கூலிங் கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்

  • 1.5 டன் போர்ட்டபிள் ஏசி
  • காப்பர் கண்டேன்ஷர்
  • 1 ஆண்டு முழுமையான வாராண்டி, 5 ஆண்டுகள் கம்ப்ரசர் வாராண்டி
  • 170 சதுர அடி வரையிலான ரூம்களுக்கு
  • பவர் கன்சம்ப்ஷன் : 2300 வாட்
  • ரெப்ரஜிரெட் : R410a
  • செல்ப் பரிசோதனை, ஸ்லீப் மோட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile